தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1700 சம்பளம் வழங்குமாறு ஜனாதிபதி யோசனை ! டிசம்பர் 31 வரை காலக்கெடு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு...
மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தில் மாற்றம்
மதுபானசாலைகளை நாளை முதல் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, சாதாரண தர மதுபானசாலைகளே இவ்வாறு நேர மாற்றம்...
களனி பல்கலைக்கழகம் மீள திறப்பு
களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் எதிர்வரும்...
அடுத்த தேர்தலில் ரணிலை மொட்டு கட்சி ஆதரித்தால் மகிழ்ச்சி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய சம்மேளன கூட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகே தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமீது எமக்கு நம்பிக்கை உள்ளது, அவர்...
மலையக இலக்கியத்தை மட்டுமல்ல வாழ்வியலையும் ஆழமாக புரிந்து கொண்டவர்….சென்று வாருங்கள் பேராசானே…!
அமரத்துவம் அடைந்த பேராசிரியர் செ.யோகராஜா கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து ஒய்வுபெற்றவர். மலையகத்தையும் மலையக இலக்கியத்தையும் மட்டுமன்றி மலையக வாழ்வியலையும் ஆழமாக புரிந்து கொண்டவர்.
2001ஆம் ஆண்டு போர்கால சூழலில் கிழக்கு பல்கலைகழக நுண்கலைதுறை...
இன நல்லிணக்கத்துக்கான “இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.
அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம...
கொழும்பில் நாளை நீர்வெட்டு!
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய...
மஸ்கெலியாவில் சதொச விற்பனை நிலையம் திறந்து வைப்பு!
மஸ்கெலியா பகுதிகளில் வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவிருந்த 'சதொச விற்பனை நிலையம்' என்ற கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நகரில் சதொச விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
தேசிய மட்ட பரீட்சைகளில் வெற்றிநடைபோடும் கொத்/ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயம்!
கொத்மலை கல்வி வலயத்தில் மிகவும் கஷ்ட பிரதேச பாடசாலையான கொத்/ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயம் தேசிய மட்ட பரீட்சைகளில் அண்மைக்காலமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுவருகின்றது.
ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் அதிபர் கே....
காஸாவிற்காக இன்று தீர்க்கமான வாக்கெடுப்பு
காஸா பகுதியில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 99 வது பிரிவின் கீழ், பொதுச்செயலாளர் அன்டோனியோ...



