தியகலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, தியகலை பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டது. பாரிய மரமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது. வீதியில் உள்ள மண்களை அகற்றி,...

காயத்திரி விக்கிரமசிங்கவுக்கு இராஜராஜ சோழன் சர்வதேச விருது !

0
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உருப்பினரும் அரசியல், சமூக, ஆன்மீக செயற்பாட்டாளருமாகிய காயத்திரி விக்கிரமசிங்கவுக்கு இராஜராஜ சோழன் சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. காத்திரி விக்கிரமசிங்கவின் சேவைகளை பாராட்டி சென்னையில் ருத் ரக்‌ஷா பவுண்டேசன் ஏற்பாட்டில்...

சாணக்கியன் புலியா? இராஜாங்க அமைச்சர் கூறும் கருத்து………

0
" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பிக்களுக்கும் தங்களை புலிகள் என்று தெரிவிப்பதற்கும் புலிகள் பற்றி பேசுவதற்கும் உரிமையுண்டு. எனினும், சாணக்கியன் எம்.பி.க்கு அந்த உரிமை கிடையாது. ஏனெனில் அவரின் அனைத்து நடவடிக்கைகளும் உறவுகளும்...

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைநிறுத்தம்?

0
வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் திட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 'கோப்' குழு உள்ளிட்ட முக்கியமான நாடாளுமன்ற குழுக்களின்...

தமிழ் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காற்றிய மூத்த பேராசிரியர் செ.யோகராசா இன்று காலமானார்.

0
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா இன்று வியாழக்கிழமை (07) கொழும்பில் காலமானார். யாழ் வடமராச்சி கரணவாய் கிராமத்தில் பிறந்து, தலவாக்கலையில் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து, மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த இவர் 1991 இல்...

மஸ்கெலியா நகரில் சதொச நிலையம் நாளை திறப்பு

0
மஸ்கெலியா பகுதியில் வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவிருந்த சதொச விற்பனை நிலையம், மஸ்கெலியா நகரில் நாளை (08) திறக்கப்படவுள்ளது. வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோவால் குறித்த விற்பனை நிலையம்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனைகள் இடைநிறுத்தம்

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மூன்று நாட்களாக இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைமையால் நோயாளர்கள் பணம் செலுத்தி இரத்த பரிசோதனை அறிக்கைகளை...

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை – ஐ.நா. பிரதிநிதியிடம் ஜீவன் எடுத்துரைப்பு

0
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche இற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று...

பஸ்களில் இடம்பெறும் துன்புறுத்தல்களை தடுக்க புதிய தொழில்நுட்ப கருவி

0
பஸ்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்ப கருவி பொருத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன  தெரிவித்துள்ளார் இதன்படி, பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள வோக்கி-டாக்கி...

துப்பாக்கி, தோட்டாக்களுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்கவில் கைது !

0
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பயணி துருக்கியின் – இஸ்தான்புல் நோக்கி செல்ல முற்பட்ட போதே, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது பயண பொதியினை...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...