ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் போட்டி-தசுன் தலைமையில் அணி அறிவிப்பு

0
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல்...

அ. லோரன்ஸின் வாழ்க்கை பயணம் 1952 – 2023!

0
லோரன்ஸ் ஐயாவின் வாழ்க்கை பயணம் 1952 - 2023! பிறப்பு- 1952 ஜனவரி 21. பிறந்த மண் - தலவாக்கலை ஒலிரூட் தோட்டம். தாயின் பெயர் - மரியா ஆரோக்கியம் மேரி. தந்தையின் பெயர் - அந்தனி. 5 சகோதரர்கள்,...

மகளின் காதலனை கடத்திய தந்தை,தாய்- கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்

0
காதலனை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், காதலியின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பன் ஆகிய மூவரும் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும்...

கடும் வெப்பம் – கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம்

0
தற்போதைய கடும் வெப்பமான காலநிலை மற்றும் கடுமையான சூரிய ஒளியால் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதால், மக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மனித உடலால் உணரப்படும் வெப்பம் வடக்கு, வடமத்திய மற்றும்...

இறைச்சி, மீன், முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு

0
சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 1000 - 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 - 1600...

வெற்றியை தோனிக்கு சமர்ப்பிக்கின்றோம் – ஜடேஜா உருக்கம்

0
" இறுதிபந்தில் கிடைத்த 'திகில்' வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்." என்று ஜடேஜா தெரிவித்தார். ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது....

வடக்கில் 29 நாட்களுக்குள் வீதி விபத்துகளில் 16 பேர் பலி!

0
வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 29 நாள்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 16 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளமை தரவுகளிலிருந்து தெரியவருகின்றது. வடக்கு மாகாணத்தில்...

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

0
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும்...

ஹிட்லரின் பென்சில் ஏலத்தில் – மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது. குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் ஏலம்...

திறந்து வைத்தவர் யாருமாகட்டும்- திறக்க வைத்தது நாம் என்போம் என்கிறார் திலகர்

0
நுவரெலியா மாவட்டத்திற்கு ஐந்து புதிய பிரதேச செயலகங்கள் வழங்கப்படுவதற்கான வர்த்தமானி 2019 ஆண்டு வெளிவந்த போதும் 2021 ஆம் ஆண்டு அதனை உப பிரதேச செயலகங்களாகத் திறந்து வைத்தவர்களே இன்று பிரதேச செயலகமாக...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...