பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக பங்கேற்க இந்திய போர் விமானங்கள் அணிவகுப்பு

0
பிரான்ஸ் விமானப்படை தனது ரஃபேல் போர் விமானங்களை அணிவகுப்பில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக போர் விமானம் உள்ளிட்ட ராணுவக் குழுவை...

வாகனங்களை வாடகைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்ட பசறை பகுதியை சேர்ந்த இருவர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்.

0
பலரிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைத்து பணம் பெற்று மோசடிசெய்த இரு இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு இராணுவ சிப்பாய்களில் ஒருவர்...

மலையகத்தின் கல்விப்பாரம்பரியத்தில் போற்றப்பட வேண்டியவர் வி. ரங்கன்

0
பல ஆண்டுகளுக்கு முன்னர் சேயோன் ரங்கன் என்ற இளைஞர் லண்டனில் என்னைச் சந்தித்தபோது, தனது தந்தையார் என்னிடம் கூறி, பெப்பீஸ் டயரியை வாங்கி அனுப்புமாறு கேட்டதாகச் சொன்னார். எனக்கு வியப்பு மேலிட்டது. அவரது...

சர்ச்சைக்குரிய சத்தா ரதன தேரர் கைது!

0
அரசியல் பிரமுகர்களை கடுமையாக விமர்சிக்கும் - சமூகவலைத்தளங்களில் பிரபலமான சர்ச்சைக்குரிய ராஜாங்கனை சத்தா ரதன தேரர்  கைது செய்யப்பட்டுள்ளார். மத நல்லிணக்கத்துக்கு முரணான வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர், அநுராதபுரம் பகுதியில்...

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்கும் ஈரானுக்கு பொருளாதார தடை விதித்தது உக்ரைன்

0
ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை விதிக்கும் சட்டமூலம் உக்ரைன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரில் ரஷியாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஈரான்...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவா? இன்னும் முடிவில்லை என்கிறது முற்போக்கு கூட்டணி

0
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுவரும் தோட்ட தலைவர்!

0
மலையக தொழிற்சங்கம் ஒன்றின், பொகவந்தலாவை - கெர்கஸ்வோல்ட் தோட்ட தலைவர் ஒருவர், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். கெர்கஸ்வோல்ட் பகுதியிலிருந்து...

” பௌத்த மதத்தை அவமதித்தால் கடும் நடவடிக்கை – சரத் வீரசேகர வலியுறுத்து

0
பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பௌத்தர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத்...

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ‘சிசுசெரிய’ பஸ் சேவை

0
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் "சிசு சரிய" பஸ் சேவையை தொடர்ந்து நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் "சிசு சரிய" பஸ்...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

0
ஆப்கானிஸ்தானின் பைய்ஜாபாத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக்கடியே 79 கிலோ மீட்டர் தூர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள கட்டிடங்கள் பலமாக...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...