ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி – இலங்கைக்கு 02 தங்கப் பதக்கங்கள்
சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை...
காஸா போரில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது
ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
“தேர்தலுக்கு பணம் குவிக்கும் அரசு – ஆனால் மக்கள் சக்தி எம்பக்கமே”
" மக்களை அடக்கி, சமூக வலைத்தளங்களை ஒடுக்கி, பணபலத்தை திரட்டியே தற்போதைய அரசு தேர்தலுக்கு தயாராகின்றது. ஆனால் மாபெரும் சக்தியாக கருதப்படுகின்ற மக்கள் சக்தி எங்கள் பக்கமே உள்ளது." - என்று தேசிய...
கம்பளை, அட்டபாகை பாடசாலைக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோ சேதம்!
கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அட்டபாகை தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள பாரிய மரமொன்று இன்று முறிந்து விழுந்ததில் ஆட்டோவொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
அனர்த்தம் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே இரு சிறார்கள் ஆட்டோவில்...
“மக்கள் எதிர்ப்பை திசைதிருப்பவே அமைச்சரவை மறுசீரமைப்பு”
" மக்கள் எதிர்பலையை திசை திருப்பவே சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த கண்கட்டி வித்தைக்கு ஏமாறக்கூடாது. இந்த அரசு முழுமையாக மாற வேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
செந்தில் தொண்டமானும், சாணக்கியனும் இணைந்து கிழக்கில் சூழ்ச்சி – அம்பிட்டிய சுமன தேரர் குற்றச்சாட்டு
" கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்தே கிழக்கில் சூழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கின்றனர்." - என்று அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் கூட்டமைப்பினருக்கு...
லெபனானுக்கும் மரண பயத்தை காட்டுகிறது இஸ்ரேல்!
தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஹிஸ்புல்லா விரும்பினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒருபுறம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடந்து வரும் நிலையில்,...
அமைச்சரவை மறுசீரமைப்பை விமர்சிக்க மொட்டு கட்சிக்கு உரிமை இல்லை – மனுஷ சீற்றம்
அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றத்தை அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா...
தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தாமதப்படுத்துவது ஏன்?
அமெரிக்க மேலதிக துருப்புகள் பிராந்தியத்திற்கு வரும் வரை காசா மீதான தரைவழி தாக்குதலை தாமதப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசா மோதல் வெடித்த விரைவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில்...
10 மாதங்களுக்குள் 400 காட்டு யானைகள் உயிரிழப்பு
2023 இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானை - மனித மோதலினால் சுமார் 200 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...






