மலையகத் தமிழரா, இந்தியத் தமிழரா ? முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்ன? – திலகர் கேள்வி

0
" மலையகத் தமிழர்களின் இன அடையாள விடயத்தில் நான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இ.தொ.கா வின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. ‘இந்தியத் தமிழர்கள்’ எனும் நிலைப்பாட்டை அவர்கள் கொண்டுள்ளார்கள். இந்திய சமுதாய பேரவையின் தலைமைப் பதவியையும் கொண்டுள்ளார்கள்....

கொஸ்லாந்த – வெல்லவாய வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

0
கொஸ்லாந்த வெல்லவாய வீதியில் இன்று (08) காலை மண்மேடு சரிந்து விழுந்ததில், போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி சஞ்சீவ...

” இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் முன்னோக்கி செல்ல முடியாது” – ஜனாதிபதி

0
“இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி...

சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி இடமளிக்க வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து

0
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். இல்லையேல் கடந்த ஆட்சியில் இருந்த ராஜபக்சக்களுக்கு என்ன நடந்ததோ அதே நிலைமைதான் அவருக்கும் ஏற்படும்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

இஸ்ரேலின் பதிலடியில் 200 இற்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் பலி!

0
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த பதில் தாக்குதலில் 230 இற்கு மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள்...

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு – அமெரிக்கா

0
ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும்...

கொட்டகலை நகரில் 32 CCTV கமாராக்கள் பொருத்த நடவடிக்கை

0
தீபாவளியை பண்டிகையையை முன்னிட்டு, கொட்டகலை நகரின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கொட்டகலை நகர் முழுவதிலும் 32 சிசிரிவி கமாராக்களை பொருத்த கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. கொட்டகலை ஐக்கிய வர்த்தக...

நில்வலா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

0
நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வலா கங்கை வௌ்ள மட்டத்தை அடையுமென திணைக்களம் கூறியுள்ளது. இதனால்...

சீரற்ற காலநிலையால் அறுவர் உயிரிழப்பு – 20 பேர் காயம்! 725 வீடுகள் சேதம்

0
மாத்தறை உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 13 ஆயிரத்து 27 குடும்பங்களைச் சேர்ந்த 53 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம்,...

“தீர்வு இல்லையேல் ஜனாதிபதியின் மட்டு பயணத்தை எதிர்ப்போம்”  -சாணக்கியன்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். வழங்கிய...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...