’13’ ஐ வைத்து அரசியலும் நடத்துகின்றனர் – நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு

0
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றம் அனுமதிக்கும் விடயத்தை மட்டுமே ஜனாதிபதி...

கறுப்பு ஜுலை கலவரம் நியாயப்படுத்தவே முடியாத கொடூரம் – அநுர

0
" வடக்கு இளைஞர்களும், தெற்கு இளைஞர்களும் மண் உரிமைக்காக போரிட்டனர், இன்று போர் முடிந்துவிட்டது, ஆனால் நாம் அனைவரும் தோல்வி அடைந்தவர்களாக நிற்கின்றோம். ஏனெனில் எமது நாட்டு இங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. அந்நாடுதான்...

ஆசியக் கிண்ணம் வெல்லுமா இலங்கை? 13ஆவது முறையும் இறுதி போட்டிக்கு தெரிவு!

0
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இலங்கை, பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால், 42 ஓவர்களாக...

IMF மீளாய்வுக் கூட்டம் முன்னெடுப்பு

0
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்று முதல் இரு...

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் வழங்கிய அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையில் போராட்டம்

0
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக...

உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கை

0
சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இலங்கையை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாகப் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம்...

ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மீண்டும் சேவைக்கு ?

0
ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த...

இலங்கை, பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்

0
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தை சுற்றி மீண்டும் மழை பெய்து வருவதால் போட்டியின்...

தொடர்ந்து மீட்கப்படும் மனித எலும்பு கூடுகள்! சயனைட் குப்பி – இரண்டு இலக்கத் தகடுகளும் சிக்கின ( படங்கள்)

0
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும்...

நாட்டை விட்டு ஓடிய கோட்டா மீண்டும் அரசியலுக்கு வருவதா? மொட்டு கட்சி கடும் சீற்றம்

0
" ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவார் எனக் கூறப்படுவது நகைச்சுவைத்தனமானதாகும். அவ்வாறு அவர் வந்தாலும் மொட்டு கட்சி அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது." -...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...