யாழிலும் மலையக எழுச்சி பேரணி ஆரம்பம்

0
வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. தலைமன்னார் முதல் மாத்தளை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை...

இன்றைய தங்க விலை விபரம்

0
இலங்கையில் தங்கத்தின் இன்றைய(03.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,150ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் முகாமிட கட்டுப்பாடு!

0
" தலவாக்கலை, கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் அனுமதியின்றி - உரிய பாதுகாப்பு ஏற்பாடின்றி முகாமிட இடமளிக்க வேண்டாம்." என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு...

’13’ குறித்து மீண்டும் சர்வக்கட்சி மாநாடு – 15 ஆம் திகதி நடத்த ஏற்பாடு!

0
மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு சர்வகட்சிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும்...

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வெளிநாட்டு நீதிபதிகளைக் கோரி கொழும்பிற்கு விரைந்தனர்

0
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமது உறவுகளுக்கு சர்வதேச நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வம்சாவளியைச்...

மொட்டு கட்சிக்கே அடுத்த தேர்தலிலும் வெற்றி – பிரசன்ன ரணதுங்க

0
ஜனாதிபதி தேர்தலுக்காக சரியான சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுன 'ஏஸ்' துரும்பை வெளியில் விடும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் தேர்தல்களுக்கான வருடம் என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர்,...

மக்கள் விரோத செயலில் அரசு – சஜித் சீற்றம்

0
“அரசு எப்போதும் மக்களுக்குச் சார்பான செயற்பாடுகளையேயன்றி மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்து வருகின்றது. அதன் விளைவுகள் அரசுக்குப் பேரிடியாக விழும் நாள் வெகுதொலைவில் இல்லை” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

மருத்துவப் பொருட்களுக்காக ரூ. 30 பில்லியன் மேலதிக ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம்

0
மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள்தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தவிர்த்து, சிறந்த...

மலையக மக்களின் கோரிக்கைகளுக்கு வடக்கில் முழு ஆதரவு

0
இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கூலிகளாக அழைத்துவரப்பட்ட தமிழர்கள் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாகவே வந்தடைந்ததை நினைவுகூரும் நடைபயணத்திற்கு யுத்தத்தின் சுவடுகளைஇன்றும் சுமந்து நிற்கும் முல்லைத்தீவில் ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு மலையக...

இன்றைய தங்க விலை விபரம்

0
நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றம் என்பவற்றிற்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது. அந்தவகையில், கடந்த காலங்களில் அதிகரிப்பை காட்டி இருந்த தங்கத்தின்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...