மது போதையில் வாகனம் ஓட்டிய நியூசிலாந்து நீதி அமைச்சர் இராஜினாமா

0
மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நியூசிலாந்து நீதி அமைச்சர் கிரி அலன் இராஜினாமா செய்துள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது, பொலிஸ் அதிகாரிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த பெண்...

2 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

0
நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து பல நாள் மீன்பிடி படகுகளை இரண்டையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர...

10 பேர்சஸ் காணியை அரசு வழங்கும் – பெருந்தோட்ட மக்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ளலாம்

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்சஸ் காணி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணியை வழங்கினாலும் நிதி (அரச பங்களிப்பு) இல்லாவிட்டால் வீடுகளை நிர்மாணிக்க முடியாத சூழ்நிலை...

10 ஆயிரம் வீட்டுத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

0
"இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் அபிவிருத்திக்காக மூன்று பில்லியன் ரூபா நிதியினை வழங்க பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இணக்கம் தெரிவித்தமை இந்திய இலங்கை உறவின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்....

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில்...

பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்சஸ் காணி – அரசு உறுதி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகும். இதனை வழங்குவதற்கு தற்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில்...

மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இ.தொ.கா பணியாற்றும் – செந்தில் தொண்டமான்

0
அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமரசமின்றி தொடர்ந்து பணியாற்றும் என இ.தொ.காவின் 84 வருடங்கள்...

’13’ இல் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்ககோரி பாராளுமன்றம் வருகிறது சட்டமூலம்!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரமானது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். எனவே, 13 இல் இருந்து அந்த அதிகாரத்தை நீக்குவதற்கான அரசமைப்பு திருத்த யோசனை விரைவில் முன்வைக்கப்படும் -...

இப்ரான் மஹ்ரூப் பொய் கூறுகிறார் : மறுக்கிறது ஆளுநர் அலுவலகம்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இப்ரான் மஹ்ரூப் பொய் கூறுவதாக ஆளுநர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இப்ரான் மஹ்ரூப் எம்.பி. தனது முகநூலில், கிழக்கு மாகாண நிர்வாக சேவையில் முஸ்லிம்கள் எவரும்...

இரட்டை வெற்றி: பாஸ்டில் தினத்தை இந்தியா கொண்டாடுவதோடு வெற்றிகரமான சந்திராயன் மிஷன் ஆரம்பம்

0
ஒன்றல்ல, இரண்டு வெற்றி. ஒரே நாளில். அது ஜூலை 14, 2023 அன்று. இந்த நாள் இந்தியா தேசியப் பெருமையில் மகிழ்வதற்கு இரட்டிப்புக் காரணங்களைக் கொண்டிருந்தது. சர்வதேச இராஜதந்திரத்தின் அடையாளத் தருணத்தோடு, விண்வெளி...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...