இவ்வாண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை உயிரினங்கள்

0
மனிதனின் கண்களில் புலப்படாத பலவிதமான உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்தவகையில், இந்த ஆண்டு (2023) ஆரம்பத்தில் சில புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டிகாப்ரியோவின் அதாவது...

தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

0
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தங்க நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 597,908 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய...

மருந்துகளின் விலை குறைப்பு : வர்த்தமானி வெளியீடு

0
நாட்டில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 வீதத்தால் குறைக்கப்பட உள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு;

0
லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு...

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்

0
மொட்டுக் கட்சிக்கும் தனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாகத் தகவல்கள்...

ஐ.தே.கவை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது – பாலித ரங்கே பண்டார

0
ஐக்கிய தேசியக் கட்சியை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சூளுரைத்துள்ளார். " வங்குரோத்து நிலையில் இருந்து எமது நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே...

நவீன மயப்படுத்தப்பட்ட காங்கேசன்துறை துறைமுகம் நாளை மறுதினம் திறப்பு

0
காங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் சனிக்கிழமை துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கப்படவுள்ளது. காங்கேசன் துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கம், குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள்...

ஜெனிவா இராஜதந்திர சமர் 19 ஆம் திகதி ஆரம்பம்

0
சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் 'இராஜதந்திர சமர்' எனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...

புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி

0
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும். இந்தத் தகவலை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை...

” நாட்டை பிராந்திய கல்வி மையமாக முன்னேற்ற வேண்டும்”

0
உலகின் ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடுகளும் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாக முன்னோக்கி வந்துள்ளதாகவும், அதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...