எரிபொருள் நிலையங்களில் கிடைக்கவுள்ள வசதிகள்!
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது.
அதற்கமைய, கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்கவும்,...
பிணங்களை வன்புணர்வு செய்யும் நபர்கள்; கல்லறைகளுக்கு பூட்டு
பாகிஸ்தானில் பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட நபர்கள் அதிகரித்து வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மனநிலையில் உள்ளவர்கள் கல்லறைகளை தோண்டி பெண்ணின் உடல்களை வெளியே எடுத்து வன்புணர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்...
தாமரை கோபுரத்தில் ஆரம்பித்து “Skydiving”
உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான "Skydiving" தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில் உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங்...
நண்பனை கொலை செய்து வெளிநாடு செல்ல முயன்ற நபர் விமான நிலையத்தில் கைது
தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளானர்.
இந்த சம்பவம் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒன்றாக உணவருந்திய பின்னர் தனது நண்பரை கத்தியால்...
புறாக்களை எரித்து டிக்டாக் காணொளி வெளியிட்ட இளைஞர்கள் குழு கைது
களுத்துறை உள்ள நகரமொன்றில் சுதந்திரமாக வளர்க்கப்பட்ட புறாக்களை திருடி, அதனை கொன்று எரிக்கின்ற காணொளியை, டிக்டாக் காணொளியாக வெளியிட்ட இளைஞர்கள் குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த காணொளியை, குறித்த இளைஞர்கள் புறாக்களின் உரிமையாளரின்...
எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2,500 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக்காய்ச்சல் அதிகமாக பதிவாகியுள்ளது.
தென் மாகாணத்தின் காலி மற்றும்...
அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை
எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00...
மஹர சிறை படுகொலை தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்மானம்
கொடிய கொவிட் தொற்று நாடு முழுவதும் மிகமோசமாக பரவிக்கொண்டிருந்த நேரத்தில், சிறையில் 11 பேரைக் கொன்று குவித்த வழக்கில் நீதிக்காக அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு தொடர்ந்து போராடிய கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்...
வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் இறை விக்கிரகங்கள் இன்றையதினம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் கடந்த மாதம் இனம் தெரியாத...
” களனி பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் 12 மாதங்களாக பெறுபேறுகளை வழங்கவில்லை”
களனி பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் 12 மாதங்களாகப் பரீட்சைக்கான பெறுபேறுகளை வழங்கவில்லையென்றும், இதனால் மாணவர்கள் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
இலங்கையில்...



