எரிபொருட்களின் விலை குறைப்பு !

0
எரிபொருட்களின் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

0
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, டபள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய்...

நுவரெலியா கந்தப்பளையில் பலத்த மழைவீழ்ச்சியால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளம்

0
நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் இன்று பிற்பகல் பெய்த கடுமையான மழைக்காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள...

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை; கழுத்தில் ஆழமாக குத்தப்பட்ட ஊசி

0
பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் தரத்தில் கல்வி க்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. பாடசாலை தொடங்கியதும் காலையில் வகுப்பறைமாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்...

செவ்வாய் கிரகத்தில் நீர் : உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்

0
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மணல் திட்டுக்களை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்...

பாம்பு, பச்சோந்திகளுடன் விமான நிலையத்திற்கு வந்த பெண்

0
மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து 22 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு...

மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஓலிறூட் பிரதேசத்தில் நீரில் மிதந்தவாறு ஆணின் சடலமொன்று 30 இன்று காலை 11 மணி அளவில் தலவாக்கலை பொலிசார் மீட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை...

நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது

0
கொழும்பு நகரில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த10 மோட்டார் சைக்கிள்களும், ஒரு முச்சக்கரவண்டியும்,...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி!

0
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள்...

எரிபொருள் நிலையங்களில் கிடைக்கவுள்ள வசதிகள்!

0
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. அதற்கமைய, கார் கழுவுதல், சேவை நிலையங்கள், கடைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுடன் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்கவும்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...