20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – சபாநாயகர் அறிவிப்பு
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 19 ஆம் திகதி ,...
சாராய போத்தலுடன் சண்டிதனம் காண்பித்த சூசையை இடைநிறுத்தியது இ.தொ.கா.!
" நோர்வூட் பிரதேச சபையின் இ.தொ.காவின் உறுப்பினர் சூசை எலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதேச சபை உறுப்பினர் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு,...
ஜனாதிபதி தெரிவு எவ்வாறு நடைபெறும், இருவர் சம அளவான வாக்குகளைப் பெற்றால் என்ன நடக்கும்?
அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு...
உலக வரலாற்றில் இடம்பெறபோகும் இலங்கையின் அரசியல் சம்பவம்
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம், ஜுலை 14 ஆம் திகதி (நேற்று) தனக்கு கிடைக்கப்பெற்றது என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று...
3 ஏவுகணை வீசி ரஷ்யப் படைகள்-21 பேர் பலி
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ள நிலையில், போரில்...
பதில் ஜனாதிபதி பதவியை உடன் துறக்கவும் – ரணிலுக்கு அழுத்தம்
பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – சபாநாயகரின் உத்தியோக்பூர்வ அறிவிப்பு வெளியானது
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம், ஜுலை 14 ஆம் திகதி தனக்கு கிடைக்கப்பெற்றது என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று (15)...
34 கோடி ரூபா பெறுமதியான களவாடப்பட்ட நகைகளுடன் சந்தேக நபர் கைது
களவாடப்பட்ட 34 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று காலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கோட்டையில் உள்ள தங்க நகை மற்றும் மாணிக்கக் கற்கள் விற்பனை நிலையத்தை உடைத்து...
கோட்டா இராஜினாமா – கோல்பேசில் நேற்றிரவு கொண்டாட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் , சபாநாயகருக்கு கிடைத்துவிட்டதென அதிகாரப்பூர்வ தகவல் வெளியான கையோடு, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முகாமிட்டிருந்த போராளிகள் உள்ளிட்ட மக்கள் பெருமெடுப்பில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டாசு கொளுத்தி, ...
பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் அது சமூக அமைதியை குலைக்கக் கூடுமெனவும் அரசின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதை தமக்கு சாதகமற்றதாகக் கொள்ள முடியுமெனவும் வர்த்தக சமூகம்...









