குளவி கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் கல்கந்த பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை காமன் கூத்து விழா இடம்பெற்றது. இதன்போது காமன் கூத்தில் கலந்துகொண்டவர்கள் இன்று காலை சுமார் 10...
தொடரும் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு – தீர்வு காண்பது எப்போது?
விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கின்றது.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றும் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக இருந்தது.
டீசல் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர...
பாரபட்சங்களை தகர்ப்போம் – ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர்தின நிகழ்வு
ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பாரபட்சங்களை தகர்ப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் 13.03.2022 அன்று ஹட்டனில் நடைபெற்றது.
ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பிரேம்குமார் மற்றும்...
“உக்ரைன் போர்க்களம்”- 1300 உக்ரைன் படையினர் பலி
ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பத்தில் இருந்து சுமார் 1,300 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
மார்ச் 2 திகதி வரையில் தாம் 500...
திடீர் சிக்கலில் சிம்பு !
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு மிகப்பெரும் வெற்றியைகொடுத்தது.
அந்த வகையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பத்து தலை திரைப்படம் தற்போது மீண்டும் படமாக்கப்பட்டு வருகிறது.
சிம்பு குண்டாக இருக்கும் போது...
ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்-சுமித் விஜேசிங்க
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய்...
பஸிலின் ஒரு லட்சம் வேலைத்திட்டத்தை நிறுத்துமாறு மத்திய வங்கி பரிந்துரை!
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு அரசுக்கு, இலங்கை மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
சுமார் ஓராண்டுவரை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணமும் விவரிக்கப்பட்டுள்ளது.
அரசால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு லட்சம்...
ரணிலை கூட்டு சேர்த்து கொள்ளும் கோட்டா?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...
பஸ் கட்டணம் அதிகரிக்குமா? கலந்துரையாடல் இன்று
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் நிதியமைச்சருடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை கனியவள கூட்டுதாபனத்தினால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 55...
பாடசாலைக்கு மாணவர்களை அழைக்கும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்
நாளை முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் இதற்கான சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின்...












