மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடி தொடரை வென்றது இலங்கை அணி!

0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று, 2-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி காலியில்...

ஐநா விசேட அறிக்கையாளரிடம் மலையக அரசியல் அரங்கம் மனு கையளிப்பு

0
மலையகப் பெருந்தோட்ட மக்கள் கடந்த இருநூறு ஆண்டு காலமாக காணி வீடு கல்வி சுகாதாரம் முதலான அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணிக்கப்படுவதாகவும் ஏனைய சமூகங்களில் இருந்து பாரபட்சமான முறையில்...

‘கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறியாதே’ – பொன்சேகாவுக்கு பதிலடி கொடுத்த வீரசேகர!

0
" கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய முற்பட வேண்டாம்." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத்...

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்துக் கொலை

0
இலங்கை பிரஜை ஒருவரை சித்திரவதை செய்து, அவரது உடலை எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பாகிஸ்தான், சியால்கொட்டில் பதிவாகியுள்ளதுடன், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள்...

ரயில் சேவைகள் வழமைக்கு…

0
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் இன்று...

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினரின் தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினரின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 412 பேர் குணமடைந்தனர்!

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 412 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (03) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு!

0
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி...

இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்!

0
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான 'ஒமிக்ரோன்' தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்றியுள்ளது. விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது...

எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த காரணம்

0
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்தம், உரிய அளவில் இல்லாதமை காரணமாகவே, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்துமாறு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார். எரிவாயு கசிவை கண்டறியும்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...