“பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்”

0
" 2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது. மத்திய கிழக்கில் நிலவும் யுத்த...

“மலையக மக்களின் பாதுகாப்புக்கான விசேட குழு விரைவில் நியமனம்”!

0
பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில், பொதுமக்கள்...

சீரற்ற காலநிலை: 5,300 பேர் பாதிப்பு: 227 வீடுகள் சேதம்!

0
இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 651 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று...

பிள்ளையானை சட்டப்பூர்வமாகவே சந்தித்தேன்: ரகசியம் எதுவும் இல்லை!

0
“ போரை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்தான் பிள்ளையான். எனவே, அவர் அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டால் நாம் அவருக்காக முன்னிலையாவோம். நாம் பிள்ளையானை திருட்டுதனமாக சந்திக்கவில்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...

அமைச்சரானார் வன்னியரசு!

0
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணைந்து கொண்ட விசிகவின் வன்னியரசுக்கும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி வன்னியரசி சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும்...

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா?

0
ஈ​ரானுக்கு எதி​ரான போரில் போர் விமானங்​கள், டிரோன்​கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்​களுக்கு இழப்பு அல்​லது சேதம் ஏற்​பட்​ட​தாக நாடாளு​மன்ற ஆய்வு சேவை (சிஆர்​எஸ்) அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தரவு வகைப்​பாடு, தொடர்ந்து...

சி.எஸ்.கே. அவுட்!

0
2026 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வெளியேறி உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. அகமதாபாத்...

“மலையக மக்களுக்கான காணி உரிமைக்கு நாம் தடை ஏற்படுத்தவில்லை”

0
(எம்.மனோசித்ரா) நன்றி - வீரகேசரி பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 65,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான காணிகளை பெருந்தோட்டக் கம்பனிகள் இலவசமாக வழங்கியுள்ளன. அந்த வகையில் தொழிலாளர்களுக்கான காணி உரிமைக்கு நாம் எப்போதும்...

“லயத்து வாழ்க்கை ஒழியட்டும்: காணி உரிமையை உடன் வழங்குக!”

0
“லயன் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...