மரக்கறி விலைப்பட்டியல் (22.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பிரபாகரனின் சடலம் எங்கே? இடத்தை கூறினால் நினைவேந்தல் நடத்த சிலர் முற்படலாம்!
" பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது. அவ்வாறு கூறினால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தல் நடத்தக்கூடும். நினைவகம் அமைக்க முற்படக்கூடும்.”
இவ்வாறு இலங்கையில்...
‘பொருளாதார நெருக்கடி’ – சர்வக்கட்சி மாநாட்டை உடன் கூட்டுமாறு எதிரணி வலியுறுத்து!
இலங்கை மீண்டுமொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக அவசர கோரிக்கை...
போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடு: ஜூன் 26 ஆம் திகதி நடத்த ஏற்பாடு!
போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடொன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...
” தேயிலைத் துறையையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதே எமது முதன்மை இலக்கு”
இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் தேயிலைத் துறையையும், அதன் முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக...
ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுல்படுத்தப்படும்!
“மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர தெரிவித்தார்.
மலையக மக்களுக்கான காணி உரிமை...
மலையக மக்கள் வீதியில் இறங்கி போராட முன் காணி உரிமையை வழங்கவும்: திகா வலியுறுத்து!
“மலையக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்!
டிஜிட்டல் புரட்சி பற்றி பேசுகின்றோம் ஆனால் எமது மக்களுக்கு முகவரி இல்லை!
சிட்டுக் குருவிக்குகூட கூடு இருக்கிறது. எமது மக்களுக்கு தனி வீடு எப்போது?
ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்!
“மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு...
நல்லிணக்க முயற்சி குறித்து பிரிட்டனுக்கு பிரதமர் விளக்கம்!
பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper ஐ சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, டித்வா சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின்...
தவெக அரசின் 23 அமைச்சர்கள் பதவியேற்பு!
தமிழ் நாட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 23 பேர் இன்று பதவியேற்றனர்.
அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முதலில் வந்தே மாதரம்...













