மரம் முறிந்து விழுந்து தோட்ட குடியிருப்புகளுக்கு சேதம்! ஒருவர் படுகாயம்.

0
கஹவத்தை, ஓபாவத்தை தோட்ட, திம்புல்வல பிரிவில் தோட்டக் குடியிருப்புகள் மீது அரச மரம் முறிந்து விழுந்ததால் தோட்டக் குடியிருப்புக்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. நேற்று மாலை பெய்த பாரிய மழைவீழ்ச்சியை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்விடயம்...

அரச ஊழியர்களுக்கு பட்ஜட்டில் அரசு சம்பள உயர்வு வழங்கமா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கேள்வி

0
அரசாங்க ஊழியர்களுக்கு 03 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு வழங்க எமது அரசு தீர்மானித்தது. 2020 முதல் சம்பள உயர்வு வழங்க நிதி கூட ஒதுக்கப்பட்டது....

மூன்று செயலாளர்கள், இரு தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி

0
மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரு தூதுவர்களுக்கு நேற்று (22) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசாநாயக தெரிவித்தார். உயர் பதவிகள் பற்றிய...

உயர்ந்தது மரக்கறிகளின் விலை

0
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் வரும் மரக்கறிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் கிறிஸ்டி விஜேரத்ன  தெரிவித்துள்ளார். தம்புள்ள பொருளாதார மையம் நாட்டின்...

இந்திய மீனவரின் சடலம் இன்று தமிழகத்துக்கு அனுப்பிவைப்பு!

0
யாழ். காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடல் இன்று காங்கேசன்துறை ஊடாகத் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. காரைநகர் - கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு...

கூட்டத்துக்குப் ‘புலி’ வந்ததால் கூட்டமைப்பு எம்.பிக்கள் வெளிநடப்பு!

0
வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் 'புலி' வந்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.     நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வன ஜீவராசிகள்...

கொரோனாவுக்கு மத்தியில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று

0
10 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர்...

கொழும்பு வரும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

0
கொழும்பு - ஹொரணை வீதியில் கொஹூவல சந்தியில், பொது போக்குவரத்து பேருந்துகளை தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி...

வெளிநாட்டவர்களால் “டெல்டா பிளஸ்” ஆபத்து

0
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த டெல்டா பிளஸ்  இலங்கையில் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...

பாராளுமன்றத்தில் ‘ பன்டோரா ஆவணத்தை’ கையிலெடுத்தார் தயாசிறி

0
" பன்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்." - என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...