ஜனாதிபதி அநுர இந்தியா பயணம்!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா பயணமானார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின்...

ஜனாதிபதி – ஜப்பான் உயர்மட்டக்குழு சந்திப்பு!

0
  இலங்கை-ஜப்பான் பொருளாதார உறவுகளை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும், முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஜப்பான் உயர்மட்டக் குழுவினர் இன்று (17)...

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

0
  இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையில், "இலங்கை - ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்" (Intergovernmental Economic Policy Dialogue) நேற்று...

” பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு”

0
சமூக மாற்றத்திற்கு அவசியமான நவீன மாணவர்களை உருவாக்குவதென்பது, தரமான பாடத்திட்டங்களைக் கற்றுத் தேறிய, முறையான பயிற்சியைப் பெற்ற ஆசிரியர்களை பாடசாலைக் கட்டமைப்புக்குள் உள்வாங்குவதன் மூலமே சாத்தியமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி...

நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

0
T20 World Cup தொடரின் 31வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள்...

IMF பிரதானி மலையகத்துக்கு விஜயம்!

0
IMF பிரதானி மலையகத்துக்கு விஜயம்! இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, உடபளாத்த பிரதேச சபைக்குட்பட்ட மாவதுர கிராமத்துக்கு இன்று (17) வருகை தந்திருந்தார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை...

ரூ. 1750: வரமா, சாபமா?

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான, அரசாங்கம் அறிவித்த 200 ரூபாய் வருகைக் கொடுப்பனவுடன் சேர்த்து 1,750 ரூபாய் அதிகரித்த சம்பளம் கிடைத்துள்ளது. பல தோட்டங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு பொங்கி கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வாரத்தில்...

எதிர்க்கட்சி தலைவரின் மரணம்: ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டை நிராகரித்தது ரஷ்யா

0
மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் முன்வைத்துள்ள...

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

0
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...