ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது துருக்கி!
ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன்...
30 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!
எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (20) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின்...
புதிய அரசமைப்பு ஊடாக அரசியல் தீர்வு: பிரதமர் உறுதி!
“ தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும். புதிய அரசமைப்பின் ஊடாக அந்தத் தீர்வை வழங்குவோம்."
- இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசியல் தீர்வு விடயம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்...
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி 3 நாள்கள் ‘அணையா விளக்கு’ போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு
சர்வதேச நீதி கோரி
'அணையா விளக்கு' போராட்டம்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கின்ற தன்னார்வ...
பதவி துறந்த எம்.பி. நிதி அமைச்சின் செயலராகிறார்?
பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி விலகம் கடிதம் தம்மிடம் கையளித்திருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர , தேர்தல்கள்...
கொத்து குண்டுகளைவீசி ஈரான் தாக்குதல்!
இஸ்ரேல் - ஈரான் போர் இன்று 8-ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது.
இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில்...
தையிட்டி விகாரைக்கு கைப்பற்றப்பட்ட காணிக்கு பதிலாக மாற்றுக் காணி!
தையிட்டி விகாரைக்கு கைப்பற்றப்பட்ட காணிக்கு பதிலாக 'மாற்றுக் காணி அல்லது இழப்பீடு' வழங்க அரசாங்கம் தீர்மானம்
வடக்கில் இராணுவ ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட தமிழர்கள் உரிமை கோரும் காணிக்கு மாற்று காணி அல்லது இழப்பீடு...
2025 வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு
2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரச அதிபராக பிரதீபன் நியமனம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நிரந்தர அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மருதலிங்கம்...
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கடும் சேதம்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ரெஹோவொட்டில் உள்ள வெய்ஸ்மென் உயிர் அறிவியல் மற்றும் இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரானிய ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது.
இஸ்ரேலின் 'அறிவியலின் மணிமகுடம் (crown...













