மர்ம மரணங்களின் பின்னணியில் ராஜபக்சக்களா? நாமல் கூறுவது என்ன?

0
நாட்டில் யாராவது த#ற்#கொ# லை செய்துகொண்டால் கூட, அது ராஜபக்சக்களின் வேலையாக இருக்கலாம் என விமர்சிக்கும் அளவுக்கு தற்போதைய நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...

மிரட்டலான வேட்டை! 10 கோல்கள்: கோல்டன் பூட் விருதை வென்றார் எம்பாப்பே

0
2026 (FIFA) உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்களை அடித்ததற்கான 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்றதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதைப் பெற்ற முதல் வீரர் என்ற...

புதிய உலக சாதனையுடன் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஸ்பெயின்

0
ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில் பெரான் டோரஸ் (Ferran Torres) அடித்த அசாத்திய கோல் மூலம், 10 வீரர்களுடன் போராடிய அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பை மகுடத்தைச் சூடியுள்ளது...

“ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க முற்படுகிறது திசைகாட்டி அரசு”

0
தற்போது ஆட்சியில் இருக்கும் திசைகாட்டி அரசாங்கமானது ஜனநாயத்தைப் புதைத்துவிட்டு, நாட்டில் ஒரு சர்வாதிகாரத் தனிக்கட்சி ஆட்சியை உருவாக்குவதற்குத் தீவிரமாக முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தினால்...

மாகாண அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது!

0
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று நாம் தொடர்ந்து குறைகூறி வருகின்றோம். இந்நிலையில், தற்போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து கொள்ளக்கூடாது." -...

கோழியால் குடும்பத்துக்குள் குழப்பம்: லிந்துலை பகுதியில் நடந்த கொடூர சம்பவம்

0
நாட்டுக்கோழியை சமைத்த விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, இரத்தக்களரியில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் லிந்துலை பகுதியில் இடம்பெற்றுள்ளது என தெரியவருகின்றது. லிந்துலை, மவுசல்ல மேல் பிரிவு பகுதியில் நேற்று (18) இந்த...

பதுளை ரயிலில் ‘செல்பி’ எடுக்க முயன்ற யுவதி தவறி விழுந்து காயம்

0
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘பொடி மெனிகே’ ரயிலின் மிதிப்பலகையில் நின்றவாறு 'செல்பி' புகைப்படம் எடுக்க முயன்ற துருக்கி நாட்டு யுவதியொருவர், ரயிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில்...

செம்மணியில் இன்று மேலும் 09 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் மனித என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதிகாலை முதலே முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்றன. இதனைத்...

பல்கலை. மாணவர்களின் புலமைப்பரிசில் திட்டத்தை விரிவுபடுத்தியது மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்

0
"கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற கருப்பொருளில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விசேட கல்விச் செயற்றிட்ட நிகழ்வு இன்று (19.07.2026) கொழும்பு, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீ கல்யாண முருகன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையக...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...