பல்கலை. மாணவர்களின் புலமைப்பரிசில் திட்டத்தை விரிவுபடுத்தியது மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
"கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற கருப்பொருளில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விசேட கல்விச் செயற்றிட்ட நிகழ்வு இன்று (19.07.2026) கொழும்பு, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீ கல்யாண முருகன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மலையக...
எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...
நள்ளிரவில் நடைபெறும் உலகக்கிண்ண போட்டி: கேரளாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை
FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை முன்னிட்டு, கேரளாவில் அனைத்துப் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நள்ளிரவில் நடைபெறவுள்ள அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான...
21 கூடுகிறது நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஜுலை மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை...
நகைச்சவையாகிவிட்டது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை
"நாட்டில் எதிர்க்கட்சியினர் என்பது நகைச்சுவையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூட அவர்கள் ஒரு நகைச்சுவை விஷயமாக மாற்றிவிட்டார்கள்" என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
"நீதி அமைச்சருக்கு...
பண்டாரவளையில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
பண்டாரவளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவும், சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகமும் இணைந்து, நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் (Rabies) தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றன.
பகல்...
வட இந்திய வலைத்தளங்களில் வைரலாகும் விஜய்: தேசிய மட்ட காய்நகர்த்தலா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து, கட்சி தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்த பல்வேறு செய்திகள் வட இந்திய சமூக ஊடகப் பக்கங்களில் சமீபகாலமாக அதிகளவில் பரப்பப்பட்டு...
இரு படையினர் பலியானதையடுத்து ஈரான்மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா
ஜோர்தானிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 8 ஆவது நாளாக அகோர...
இறுதிப் போட்டி நேரடி ஒளிபரப்பு:கோல்பேஸில் கோலாகலம்!
இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சிரச டிவி, பியோ டிவி (PeoTV) ஆகியவற்றுடன் இணைந்து, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 2026 FIFA உலகக் கிண்ண...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு பொலிஸ் மரியாதையுடன் நாளை இறுதிச் சடங்கு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுப் பொலிஸ் மரியாதையுடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு...













