இறுதிப் போட்டி நேரடி ஒளிபரப்பு:கோல்பேஸில் கோலாகலம்!
இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சிரச டிவி, பியோ டிவி (PeoTV) ஆகியவற்றுடன் இணைந்து, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 2026 FIFA உலகக் கிண்ண...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு பொலிஸ் மரியாதையுடன் நாளை இறுதிச் சடங்கு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுப் பொலிஸ் மரியாதையுடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு...
15 ஆண்டுகளாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிக்கு பிணை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவரை பிணையில் விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின்...
23 ஆம் திகதி சம்பவம்: ரணில் – சஜித் நேரடி சந்திப்பு!
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (23) எதிர்க்கட்சித்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பெரிய சாத்தானுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடர்ந்துமீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது கைகளால் மறக்க முடியாத பாடங்களைக் கற்க...
மின்சாரம் தாக்கி யாழில் குடும்பப் பெண் பலி: கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க முயன்றபோது நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணிப் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக் குஞ்சை மீட்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வரணிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் நேசமலர் (வயது 42) என்பவரே...
அர்ஜென்டினா சாம்பியனாக வேண்டும்: நெதன்யாகு ஆதரவு!
ஸ்பெயினுக்கு எதிராக நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னதாக, அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஆதரவை ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதுவரைச் சந்தித்த போது அவர் இதனைத்...
பரபரப்பான ஆட்டத்தில் 10 கோல்கள்: பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 3-வது இடத்திற்கான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, உலகக்...
எல் நினோ காலநிலை பற்றி கிராமிய மட்டத்திலும் விழிப்புணர்வு அவசியம்
காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், அத்துடன் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தலைநகரத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, கிராமிய மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...













