சீரற்ற காலநிலை: மூவர் பலி: 365 வீடுகள் சேதம்!

0
இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 17 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடியா?

0
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்களை நிதி அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே நிதி மற்றும் திட்டமிடல் பிரதி...

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!

0
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்; காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

அமெரிக்க உளவுத்துறை பிரதானி ராஜினாமா!

0
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த துளசி கப்பார்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கணவருக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை எலும்பு புற்றுநோய் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி...

மரக்கறி விலைப்பட்டியல் (23.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வாழ்வா, சாவா? பஞ்சாப் அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

0
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். புள்ளிப்பட்டியலில்...

ஹைதராபாத் அபார வெற்றி: தோற்றாலும் முதலிடத்தை உறுதி செய்த ஆர்சிபி

0
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றிரவு நடைபெற்ற 67-வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில்...

“கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழு நியமிக்கப்படும்”

0
கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகளைக் கைப்பற்றுவதன் காரணமாக கிழக்கு...

ஹார்முஸ் நீரிணை: ஈரானின் வரி விதிப்பை உலக நாடுகள் ஏற்ககூடாது!

0
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio கவலை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஓமானின் ஆதரவைப் பெற ஈரான் முயற்சிப்பதாகவும், உலக...

அக்கரபத்தனை பகுதியில் குரங்கு தொல்லை!

0
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் வாகன சாரதிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்கள் பல்வேறு சிரமங்களையும் அச்சநிலையையும் எதிர்கொண்டு வருகின்றனர். வீதிகளை திடீரென கடக்கும் குரங்குகள் காரணமாக...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...