ஞானசார தேரரின் நியமனத்துக்கு இ.தொ.காவின் உப தலைவர் கடும் எதிர்ப்பு

0
" ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற ஜனாதிபதியின் செயலணிக்கு தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்தது மீண்டும் இனங்களுக்கிடையில் இந்த நாட்டில் ஒரு அமைதியின்மை...

மூன்று பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை! தீபாவளியன்று வட்டவளையில் பயங்கரம்!! (படங்கள்)

0
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட, வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு...

அப்பர்கிரேன்லி தோட்டத்தில் 15 வீடுகளுக்கு ஆபத்து!

0
அக்கரப்பத்தனை பசுமலை அப்பர்கிரேன்லி தோட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக இரண்டு வீடுகளின் பின்பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் இரண்டு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள்...

நுவரெலியாவில் அடை மழை! விவசாய நிலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுப்பு!!

0
மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால்...

சுகாதார நடைமுறைகளை மறந்த மக்கள் – தீபாவளி கொத்தணி உருவாகும் அபாயம் (படங்கள்)

0
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால்...

கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை…

0
ஹப்புத்தளை நகரில் கட்டாக்காலிகளாக உலாவும் தெரு நாய்களுக்கு, கருத்தடை செய்யும் வேலைத்திட்டம் இன்று ஹப்புத்தளை நகர சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. நகரில் கட்டாக்காலி நாய்கள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, மயக்க ஊசிகள் அடிக்கப்பட்ட நிலையில், நாய்கள்...

அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர் போராட்டம்!

0
அதிபர் - ஆசிரியர்களின் வேதன முரண்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும், அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பெற்றோர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதுளை மாவட்டத்தில், பசறை, லுணுகல, கோணக்கலை, பதுளை, ஹாலிஎல உள்ளிட்ட...

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமைக்கு யார் பொறுப்பு?

0
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத பிரச்சினைக்கு பொறுப்புவாய்ந்தவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே காரணம் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார். குடும்ப நிறுவனமாக...

மின்னல் தாக்கி 19 வயது இளைஞன் பலி! நாவலப்பிட்டியவில் சோகம்!!

0
மின்னல் தாக்கி 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். நாவலப்பிட்டிய பகுதியிலேயே இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்குவாரியில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

கொட்டும் மழையிலும் அதிபர், ஆசிரியர்கள் ராகலையில் போராட்டம்

0
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் (02.11.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா, வலப்பனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டும்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...