லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம் – இனந்தெரியாத கும்பல் வெறியாட்டம்

0
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாக சேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியன இணைந்து தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகங்களும் சேதப்படுத்தப்பட்ட உள்ளதாக போலீசார்...

மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
இ தொ கா இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 25 திறமைவாய்ந்த மாணவ மாணவிகளுக்கு தலா ரூபா 12000 பெறுமதியான கல்வி புலமை பரிசில்கள் மற்றும் புத்தகப்பைகள் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன...

அரசாங்கத்திற்கு எதிராக புஸ்ஸலாவ நயப்பன தோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

0
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும்...

JDB நிறுவனத்தின் தலைவர், இயக்குநர்கள் உடன் பதவி விலக வேண்டும் – செந்தில் தொண்டமான் வலியுறுத்து

0
தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட திகதியில் வழங்காமல், நிதி பற்றாக்குறை என அரசின் கீழ் இயங்கும் JDB நிறுவனம் தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என்று இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின்...

ஒன்றிணைந்து போராடுவோம் – மலையக கட்சிகளுக்கு மலையக மக்கள் முன்னணி அழைப்பு

0
" ஒருமித்த நோக்கில் ஓரணியில் திரண்டு அதிபர், ஆசிரியர்கள் போராடியதால் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. எனவே, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து, ஒன்றுபட வேண்டும்." -...

சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பர் 18 ஆரம்பம்

0
புனித சிவனொளிபாத மலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில்   இடம்பெற்ற கூட்டத்திலேயே சிவனொளிபாத மலை ஸ்ரீபாஸ்தான பிரதம குருவும் ஊவவெல்லஸ்ஸை பல்கலைக்கழக துணை...

நானுஓயாவில் ‘கொரோனா’ வீதி நாடகம்! (படங்கள்)

0
நானுஓயா, டெஸ்போட் பி பிரிவில் இன்று ‘கொரோனா’ – விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தோட்ட நிர்வாகமும், 'சேவ் த சில்ரன்' நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது...

மலைநாட்டில் சிவப்பு எச்சரிக்கை வலயத்திலுள்ள பாடசாலைகளை மூட தீர்மானம்

0
மத்திய மாகாணத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகளை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், நுவரெலியா உட்பட 10...

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக உயர்வு! விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!!

0
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும்...

பசறையில் முருகன் சிலை கொள்ளை! விசாரணை வேட்டை ஆரம்பம் (படங்கள்)

0
பசறை, கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமையப்பெற்றுள்ள 50 வருடங்கள் பழமைவாய்ந்த சிவசுப்ரமணியர் ஆலயம் உடைக்கப்பட்டு, உலோகத்திலான முருகப்பெருமானின் சிலை களவாடப்பட்டுள்ளது. நேற்று மாலை வேளையில் கோயில் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் சிலை காணாமல் இருப்பதை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...