மத்திய கிழக்கிலுள்ள துறைமுகங்களை தாக்குவோம்!

0
ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: "...

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...

ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் நடப்பது வேறு: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு கவசங்களை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டிருந்தன. உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவலை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய அடுத்த சில வாரங்களில்...

ஹார்முஸ் நீரிணை முற்றுகை: ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்!

0
ஹார்முஸ் நீரிணையை சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிலையிலேயே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். “ ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே...

அமெரிக்காமீது ஈரானுக்கு நம்பிக்கை இல்லை!

0
கடந்த கால கசப்பான அனுபவங்களால் அமெரிக்கா மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்...

உயிர் பிழைக்க போராடுகிறது ஈரான்!

0
அமெரிக்கா - ஈரான் பேச்சு தோல்வியடைந்த நிலையில், “நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று ஈரான் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது அவர்களே உயிர் பிழைக்கப் போராடுகிறார்கள்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார். இதுகுறித்து...

அமைதி முயற்சி தோல்வி! தாயகம் புறப்பட்டன பேச்சு குழுக்கள்!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும்...

அமெரிக்க பயணத்தை ஒத்திவைத்தார் லெபனான் பிரதமர்!

0
லெபனான் நாட்டில் நிலவி வரும் சிக்கலான உள்நாட்டுச் சூழல் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் நவாஃப் சலாம் தனது அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் அமெரிக்காவில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையே...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...