மோடி எனும் ராஜதந்திர அஸ்திரத்தின் மற்றுமொரு பிரமாண்ட வெற்றி

0
பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசாங்கத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) புதிய தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளார். ஜி20 (G20) மாநாட்டைத் தொடர்ந்து, வெறும் மூன்றாண்டுகளுக்குள் இதுபோன்ற...

சர்வதேச அணுசக்தி முகவர் கூட்டம்: ஈரான் பிரதானிக்கு கதவடைப்பு

0
வியன்னாவில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (IAEA) கூட்டத்தில் ஈரான் அணுசக்தித் தலைவர் பங்கேற்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஸ்நாப்பேக்’ (snapback) தடைகளில் விலக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா தடை...

மர்ம தேசத்தின் மற்றுமொரு அதிரடி: சீறிப் பாய்ந்த ஏவுகணைகள்

0
சனிக்கிழமையன்று தாங்கள் மேற்கொண்ட பல ஏவுகணைச் சோதனைகள், நீண்டதூரம் சென்று தாக்கும் பீரங்கிகள் மற்றும் ஏவுகணைப் பிரிவுகள் பங்கேற்ற நேரடித் தாக்குதல் பயிற்சியின் ஓர் அங்கம் என வடகொரியா திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு...

மத்திய கிழக்கில் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு

0
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் பிற பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெறவிருந்த உயர்மட்டக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் இராஜதந்திர முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதேவேளையில், உலகின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய்...

காங்கோவில் பேரழிவு: 7,000 மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று

0
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000-ஐக் கடந்துள்ளதாகவும், இத்தொற்று மேலும் ஒரு புதிய மாகாணத்திற்குப் பரவியுள்ளதாகவும் அரசு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன Bundibugyo வகை எபோலா வைரஸால் ஏற்பட்டுள்ள இந்தத்...

திருப்பதியில் வரலாற்றுச் சாதனை: ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை

0
திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி (இந்திய நாணய மதிப்பு) உண்​டியல் காணிக்கை வந்​துள்​ளது. இது ஒரு சாதனை​யாக கருதப்​படு​கிறது. ஆந்​தி​ரா​விலுள்ள திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் பக்தர்களின் கூட்​டம் அலைமோதுகிறது. தற்​போது...

நண்பேண்டா! விஜய் முதல்வரானது மகிழ்ச்சி – அஜித் நெகிழ்ச்சி

0
விஜய் முதல்வராக தேர்வானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் விஜய் முயற்சித்து வருவதாகவும், நடிகர் அஜித் தெரிவித்தார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக...

செங்கடல் பகுதியில் ஓங்கியது ஹூதிகள் அமைப்பின் கை: கச்சா எண்ணெய விலை உச்சம் தொடும் அபாயம்

0
உலகளாவிய முக்கியக் கப்பல் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியப் பூகோள மூலோபாயத் தீவான பெரிமை (Perim) ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர்...

பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை ஆரம்பம்: சீன, ரஷ்ய, ஈரான் ஜனாதிபதிகள் டெல்லி வருகை

0
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும்...

டீ அல்லது காபியை மிகவும் சூடாக குடிக்கிறீர்களா? Cancer Risk 3 மடங்கு?

0
டீ அல்லது காபியை மிகவும் சூடாக குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் இந்த புதிய ஆய்வு கவனிக்க வேண்டிய ஒன்று. பிரித்தானியாவில் சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் பேரின் தரவுகளை ஆய்வு...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...