உக்ரைன்மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: ஐவர் பலி – 23 பேர் காயம்

0
உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன்...

அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

0
அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஆயுதப்படை குழுவின் தலைமை அதிகாரி அலி அப்துல்லாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள நிலையில்...

கனடாமீதான வரிப்போரை இடைநிறுத்தினார் ட்ரம்ப்

0
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த தடைகள்...

அரசு பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு

0
‘‘அரசு பெண் ஊழியர்களின் 3-வது குழந்தைக்கும் இனி ஓராண்டு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்’’ என்று சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை...

உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ‘அரசியல் புரட்சி’

0
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சூழலிலும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ பெடோரோவ் (Mykhailo Fedorov) கோரிக்கை விடுத்துள்ளார். இது, 2022 பிப்ரவரியில் ரஷ்யாவுடன் போர் தொடங்கியதற்குப் பிறகு,...

ட்ரம்பின் உத்தரவையடுத்து 5 நாளாக சுருங்கிய அமெரிக்கா, தென்கொரியா போர் பயிற்சி

0
தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ஆண்டாந்திரக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நாட்களை 11 நாட்களிலிருந்து 5...

இம்ரான் கானின் உடல்நிலை மோசம்: வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

0
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 73 வயதான இம்ரான் கான், 2022...

இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள்: குரில் தீவு விவகாரத்தில் மோதிக்கொள்ளும் ரஷ்யா – ஜப்பான்

0
ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு (Kuril Islands) ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட விஜயத்திற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மொஸ்கோவிலுள்ள ஜப்பானியத் தூதருக்கு...

தங்கப் புதையல் – கழிவுநீர் குழாய் மாற்ற குழி தோண்டியபோது கண்டெடுப்பு!

0
பெல்​ஜி​யத்​தில் கழிவுநீர் குழாய் அமைக்​கும் பணியின்​போது, கட்​டு​மானத் தொழிலா​ளர்​கள், தங்கக் கட்டிகள் மற்​றும் அரிய தங்க நாண​யங்​கள் அடங்​கிய மிகப்​பெரிய புதையலை கண்​டெடுத்​துள்​ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. பெல்​ஜி​யம்...

Facebook, Instagram-க்கு பெரும் அதிர்ச்சி: $1.4 டிரில்லியன் வழக்கு – Like, Stories, Auto-play உட்பட பல வசதிகளை...

0
அமெரிக்காவில் குழந்தைகளின் தனியுரிமை தொடர்பான மிகப் பெரிய வழக்கு விசாரணையை Meta எதிர்கொள்கிறது. இந்த வழக்கின் முடிவு, Instagram மற்றும் Facebook-இல் நாம் பரவலாகப் பயன்படுத்திவரும் பல முக்கிய வசதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...