திடீரென வந்த பேய் வெள்ளம்: 30 இற்கு மேற்பட்டோர் பலி: 400 பேர் மாயம்!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்றுச் சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்...
உலகம் முழுவதும் அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தம் — டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், உலகம் முழுவதும் உள்ள குடியேற்ற விசா விண்ணப்பதாரர்களுக்கான விசா நேர்காணல் முன்பதிவுகளை (immigrant visa appointments) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்க அரசு...
சுனாமிபோல் வந்த வெள்ளம்: திபெத் – நேபாள எல்லையில் பேரழிவு! பலர் மாயம்!!
திபெத்தில் இருந்து உருவெடுத்து போதேகோஷி (Bhotekoshi) ஆற்றில் பாய்ந்த திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் கரைபுரண்டு ஓடியதால், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் இன்று புதன்கிழமை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த பேரழிவில் இதுவரை...
வைத்தியசாலையில் தீ விபத்து: 15 பிஞ்சு குழந்தைகள் பலி: பாகிஸ்தானில் சோகம்
இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 15 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் நடந்த போது பிம்ஸ்...
3,400 முத்தங்கள்… வைரலாக ஆசைப்பட்ட இளைஞருக்கு வந்த வினை!
இன்ஸ்டாகிராமில் வைரலாக வேண்டும் என்ற ஆசை ஒருவரை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதற்கு இந்தியாவில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு நல்ல உதாரணமாக மாறியுள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த ஆதித்ய சிகார்வார்...
30 மூட்டைகளில் லட்சக்கணக்கில் பணம் : யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுப்பு
கர்நாடகாவில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்சம் (இந்திய நாணய மதிப்பு) ரொக்கப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக...
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அமெரிக்கா நடவடிக்கை
தசாப்தங்களாகப் பல கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்த 'பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு' என்ற நிலையிலிருந்து சிரியாவை அமெரிக்கா திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) முறைப்படி நீக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீரடைந்து வருவதை...
இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு ஈரான் பதிலடி
ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது.
வாஷிங்டனின் இந்த நெருக்குதல் நடவடிக்கைகளுக்குத் தங்களின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்ப்புத்...
ஈரான் போரால் சரியும் ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போருக்கான பொதுமக்களின் ஆதரவு, போர் தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதி...
தீபாவளி பண்டிகைக்கு கலிபோர்னியாவில் அங்கீகாரம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டப்பேரவை, 2026-ம் ஆண்டு நவம்பர் 8-ம் திகதியை “தீபாவளி தினமாக” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்தத்...













