“திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” – ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது...
ராஜதந்திர முயற்சிகளை சீர்குலைக்கும் அமெரிக்காவின் ராணுவ சாகசம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நேரடி மோதல்கள் அதிகரித்துள்ளன.
இராஜதந்திர தீர்வுகள் எட்டப்படும் போதெல்லாம் அமெரிக்கா "முட்டாள்தனமான இராணுவ சாகசங்களில்" ஈடுபடுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர்...
3 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன், ரஷ்யா இணக்கம்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்திற்கு...
118 ஐ நிரூபித்தது தவெக: மலர்கிறது விஜய் சர்கார்!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பேராதரவு வழங்கியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெகவுக்கு தமது ஆதரவை இன்று வழங்கின.
மேலும், இந்திய யூனியன் முஸ்லீம்...
இடதுசாரி கட்சிகள் பேராதரவு: 118 ஐ நெருங்குகிறார் விஜய்!
தமிழகத்தை ஆள்வதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேசக்கரம் நீட்டியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி...
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா, ஈரான் நேரடி மோதல்: ட்ரம்ப் கடும் சீற்றம்!
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகக் கடுமையான மற்றும் வன்முறையான தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி...
118 இலக்கை அடைவாரா விஜய்? பரபரப்பாகிறது தமிழக அரசியல் களம்!
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கின்றது....
அக்னி – 6 ஏவுகணை வரலாறு படைக்க தயார்!
பத்தாயிரம் கி.மீ. வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயாராக உள்ளது என்று பாஜக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி-6’ ஏவுகணையை பாதுகாப்பு...
நெருப்பாகிறது ஆஸ்திரேலியா! இறப்பு எண்ணிக்கை 24 மடங்காக அதிகரிக்கும் அபாயம்!!
ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் வரும் 2100-ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 6000-ஆக உயரும் என மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தற்போதைய இறப்பு விகிதத்தை விட 24 மடங்கு...
அறுதிப்பெரும்பான்மையை நிரூபிப்பதில் திண்டாட்டம்: பதவியேற்பும் இழுபறியில்!
தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி...












