ஈரான்மீதான தாக்குதல் திட்டம் ரத்து: ட்ரம்ப் அறிவிப்பு!

0
மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க...

அமெரிக்கா ஒரு முடிவற்ற சிக்கலில் சிக்க நேரிடும்: ஈரான் எச்சரிக்கை!

0
  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் வளங்களை இலக்கு வைக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா ஒரு முடிவற்ற...

கார்க் தீவை குறிவைக்கும் ட்ரம்ப்: ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா!

0
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் கைப்பற்றி, அந்த நாட்டின் எரிசக்தி சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்காவே மீறியது: ஈரான் குற்றச்சாட்டு!

0
ஈரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பொருளற்றதாக மாற்றிவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இச்செயல்...

அத்துமீறும் ஈரான்: 22 நாடுகள் கடும் கண்டனம்!

0
ஈரான், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் , அச்சுறுத்தல்களையும் கண்டித்து அமெரிக்கா , பிரிட்டன் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்காக,...

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

0
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதற்கமைய எண்ணெய் டாங்கிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து கடல்வழி போக்குவரத்துகளுக்கு இந்த நீர்வழிப்பாதையை...

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி!

0
  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அடிபணியோம் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள...

அமெரிக்காவுக்கு பதிலடி: வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்கும் ஈரான்

0
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக, ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

ஈரானில் 20 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானில் உள்ள சுமார் 20 இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கியுள்ளன. ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் பெரும்பாலானவை நடுவானிலேயே வெற்றிகரமாக தடுத்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...