செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் அடையாளம்! – அகழ்வுப் பணிகள் தீவிரம்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று அடையாளம் காணப்பட்ட மூன்று மனித...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மே தின உரையில் சஜித் சவால்!
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு...
செம்மணியில் இதுவரை 240 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் நான்காவது நாள் அகழ்வுப் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பதின்ம வயதுடையவரது...
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம்: ஜனாதிபதி உறுதி!
“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு எமக்கு உள்ளது. இது விடயத்தில் காணி பிரச்சினை உள்ளது. அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
அவ்வாறு தீர்த்து காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்கும் அரசுதான்...
” உழைப்புக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும்” – பிரதமர்
" உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். "
இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமரின் மே தின...
” உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்”
நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து "வளமான நாடு - அழகான வாழ்க்கை" யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
செம்மணி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? புதிய ஸ்கேன் முடிவுகளின் பின்பே இறுதி முடிவு
"செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஸ்கேன் பரிசோதனையிலேயே தீர்மானிக்கப்படும்" என்று சட்டத்தரணி...
என்.பி.பி. ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லை!
"இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் இனவாதத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளன. " என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, சோரன்பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டனிடம் இஸ்ரேல் வலியுறுத்து!
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும்,...
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளராக நிஷாந்தன் தெரிவு!
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் 2026ஆம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நிர்வாகக் குழு தெரிவு வெளிப்படைத் தன்மையுடன் பத்திரிகை ஸ்தாபனத்தின்...













