மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை – மயந்த திஸாநாயக்க

0
" மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை. மனசாட்சியின் பிரகாரம் செயற்படுபவன் நான். எனவே, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்." இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பீரிஸ் எச்சரிக்கை

0
தேர்தலை பிற்போடும் அரசின் சூழ்ச்சித் திட்டத்துக்கு துணை நிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சகல விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சுதந்திர மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்....

காய்கறி விலை குறைந்தது

0
சந்தையில் காய்கறிகளின் விலை வேகமாக குறைந்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறுகையில், கேரட், முட்டைகோஸ், பூசணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோ கேரட் 100 ரூபாவுக்கும்,...

இ.தொ.காவின் வேட்பாளர்கள் மக்கள் பணியை தவறாது செய்ய வேண்டும்

0
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் இல்லாவிட்டாலும் இ.தொ.காவின் வேட்பாளர்கள் மக்கள் பணியை தவறாது செய்ய வேண்டும்!-வேட்பாளர்களுக்கு இ.தொ.கா தலைவர் பணிப்பு- உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்...

டலஸ் அணிமீது மொட்டு கட்சி செயலர் பாய்ச்சல்!

0
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...

விளையாட்டு அமைப்புகள் தொடர்பான வர்த்தமானியை அமல்படுத்துவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு

0
விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியில் விளையாட்டு அமைப்புக்கள் தொடர்பான விதிமுறைகளை கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) மற்றும் பல விளையாட்டு அமைப்புகளால்...

மார்ச் 1ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்

0
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் மார்ச் 1ஆம் தேதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன. நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அடக்குமுறை வரிக் கொள்கையை திருத்தக் கோரி நியாயமான கோரிக்கைகளை முன்வைத்ததாக நிபுணத்துவ தொழிற்சங்கக் கூட்டணி...

விவசாய அமைச்சிற்குள் விசேட புலனாய்வு பிரிவு

0
விவசாய அமைச்சிற்குள் விசேட புலனாய்வு பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது. விசேட புலனாய்வுப் பிரிவொன்று இல்லாத காரணத்தினால் குறித்த பிரிவை நிறுவுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய அமைச்சிற்குள் 13 மேலதிக செயலாளர்கள்...

உலக வங்கியின் IFCயிடமிருந்து இலங்கைக்கு 400மில்லியன் நிதியுதவி

0
உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (IFC), அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக $400 மில்லியன் குறுக்கு நாணய மாற்று வசதியை இலங்கைக்கு வழங்குவதாகக் கூறியுள்ளது. மூன்று தனியார் வங்கிகள் மருந்து, உணவு...

QR குறியீடு எரிபொருள் விநியோக முறை ஏப்ரல் மாதத்தில் முடிவடையும்?

0
QR குறியீடு எரிபொருள் விநியோக முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....