‘ரணில் – ராஜபக்ச கூட்டணி’க்கு பிரசன்ன ரணதுங்கவும் ஆதரவு!

0
நாட்டில் இனிவரும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிட எதிர்பார்த்துள்ளதுடன், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்போம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

‘பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையம்’ – ஜெய்சங்கர் பதிலடி!

0
இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு , இந்திய வெளிவிவகார அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். ஐ.நா.சபையில் இந்தியா தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி...

“பின்லேடன் இறந்துவிட்டார் – குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார்”- மோடியை விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சரால் பெரும் சர்ச்சை!

0
" பின்லேடன் இறந்துவிட்டார்... ஆனால் குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார்." என்று பிரதமர் மோடியை பாகிஸ்தான் அமைச்சர் விமர்சித்துள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டம் நேற்று கூட்டம் நடைபெற்றது....

பெறுபேறுகளில் பின்தங்கிய ஹட்டன் கல்வி வலயம்!

0
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன. கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பாடசாலை...

தினேஷ் ஷாப்டரின் மரணம் – வெளியானது பரிசோதனை அறிக்கை

0
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கழுத்து நெரிக்கப்பட்டமையே, அவரது மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது என பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான்...

எல்ல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி பணிப்பு

0
எல்ல சுற்றுலாப் வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு...

17 துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

0
பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன்...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு!

0
எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன, பகுதி இரண்டின் வினாப்பத்திரமே...

கம்பா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு  முழுப்பேர் வழங்க நிர்வாகம் இணக்கம்! தேயிலை தூளை ஏற்றுமதிக்கு அனுப்ப அனுமதி

0
வெலிமடை கம்பா தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தால் அரைப்பேர் வழங்குவதாக தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.கா தலைவர்  செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அங்கு நேரடி விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான் தோட்ட...

கூட்டணி குறித்து 15 கட்சிகளுடன் மொட்டு கட்சி பேச்சு!

0
பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...