பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள்...

மக்களின் போராட்டங்களுக்கு தலைவணங்கியே பதவி துறப்பு- நாமல்

0
அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது....

புதிய அமைச்சர்கள் நியமனம்

0
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் நேற்று நள்ளிரவு அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிதாக அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய நீதி அமைச்சராக செயற்பட்ட அலி சப்ரி நிதி அமைச்சராகவும், தினேசஷ்...

நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி?

0
நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் . அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார். இதற்கிடையில் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி...

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

0
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து...

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா

0
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ,பதவியை இராஜினாமா செய்தார்.

சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு

0
இன்று (04) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார். நடைமுறைப் பரீட்சைகளுக்கு நேரம் கிடைத்துள்ள பரீட்சார்த்திகள் உரிய நேரத்தில் உரிய...

இடைக்கால அரசுக்கு சஜித் போர்க்கொடி

0
" கொள்ளையர்கள் மற்றும் அரசில் டீல் காரர்களுடன் அமைக்கப்படும் காபந்து அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின்...

அவசரகால சட்டத்தை எதிர்க்க பிரதான கட்சிகள் முடிவு

0
அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கு இச்சட்டம் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அரசியல்...

அரசு பதவி விலகாவிட்டால் நிச்சயம் ஆப்பு வைப்போம் – ஆளுங்கட்சி எம்.பியான லான்சா எச்சரிக்கை

0
" மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இந்த அரசு பதவியில் நீடிக்க முற்படுமானால், சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சு பதவியை துறந்தவருமான நிமல் லான்சா...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...