‘அரசுக்கு மற்றுமொரு அடி – சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது விமலின் கட்சி’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
அத்துடன், உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமயவும் இம்மாநாட்டில் பங்கேற்காது என...
IMF பிரதானிகள் இருவர் இலங்கை வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் இரு பிரதானிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.
இலங்கை அரசால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர்கள் இங்குவருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் உள்ளிட்ட...
மலைநாட்டில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அதிலும் இரத்தினபுரி வழியாக சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்கள் களுகங்கை உட்பட பல நீர்நிலைகளில் நீராடுகின்றனர்....
‘தோட்டத் தொழிலாளர்களை பாம்பு கடித்தால் இழப்பீடு’
அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும்...
தேசிய அரசு அமைக்கப்படாது – மொட்டு அக்கட்சி அறிவிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென...
பஸிலின் ஆட்டத்துக்கு முடிவு கட்டினால்தான் நாமலுக்கு எதிர்காலம் உள்ளது – விமல்
" பஸில் ராஜபக்ச என்பவர் அரசியல் சூழ்ச்சிக்காரர். மஹிந்தவுக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிட்டவர். எனவே, அவரின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவு கட்டாவிட்டால் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது." - என்று தேசிய...
‘நல்லாட்சியில் மக்கள் நன்றாக வாழ்ந்தனர்’ – அரசை சாடுகிறார் மைத்திரி
" நாட்டில் இன்று எது நடந்தாலும் தற்போதைய ஆட்சியாளர்கள், நல்லாட்சியே அதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். எனது தலைமையிலான நல்லாட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். இந்த ஆட்சியில்கீழ் மக்கள் துன்பப்படுகின்றனர்." -என்று...
உக்ரைன் ஜனாதிபதி தலைக்காட்டும்போது பஸில் பதுங்குவது ஏன்? சபையில் மூண்ட சர்ச்சை! நடந்தது என்ன?
" கடும் போர்மூண்டுள்ள நிலையில்கூட உக்ரைன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆனால் எமது நாட்டு நிதி அமைச்சர் கடந்த மூன்று மாதங்களாக, நிதி நிலைவரம் பற்றி நாடாளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவில்லை. நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது....
தேசிய அரசமைக்கும் யோசனைக்கு மைத்திரி கடும் எதிர்ப்பு!
தேசிய அரசமைக்கும் யோசனைக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன,
" அமைச்சர்களின்...
தனிவழி பயணத்தை இன்று உறுதிப்படுத்தியது சுதந்திரக்கட்சி!
அடுத்து நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துதான் போட்டியிடும் - என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் இன்று...











