ஜனாதிபதி நாளை மறுதினம் விசேட உரை – நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளை மறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே...

குறைந்த விலை ரூ. 20 – கூடிய விலை ரூ. 1,498! புதிய பஸ் கட்டண விவரம்

0
நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. புதிய கட்டணப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 17 ரூபாவாக இருந்துவந்த ஆரம்பக்கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு

0
தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் புத்தக வெளியீட்டாளர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை,...

தேசிய அரசமைக்க மலையக மக்கள் முன்னணியும் கடும் எதிர்ப்பு!

0
தற்போது குடும்ப ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம். குடும்ப ஆதிக்கமே ஆட்சியில் கோலோச்சியுள்ளது. அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர் - என்று மலையக மக்கள் முன்னணியின்...

மீண்டும் எரிபொருள் விலை உயருமா? இன்று வெளியான தகவல்….!

0
" நாட்டில் மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது." - என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சந்தை நிலைவரத்தை காரணம்காட்டி, மீண்டும்...

இருப்பை தக்க வைக்கும் அரசின் முயற்சி தோல்வி – கம்மன்பில பகீர் தகவல்

0
" தேசிய அரசமைப்பது தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார். எனவே, அரசின் முயற்சி தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது." - என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரான உதய கம்மன்பில...

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு – பொகவந்தலாவையில் சோகம்! விசாரணை தீவிரம்

0
பொகவந்தலாவை, செல்வகத்தை தோட்டப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவனின் சடமல் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் கல்வி பயிலும், பாரதிதர்ஷன் (வயது - 18) என்ற மாணவரே இவ்வாறு...

தேசிய ரீதியில் முதலிடம் – யாழ். மாணவன் சாதனை!

0
" எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன்." என்று 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன்...

களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 39 பேர் கைது

0
புத்தளத்தில் ஹோட்டல் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வைக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 39...

அரசுக்கு ஒரு மாதம் கெடு – நாளை கொழும்பு சுற்றிவளைப்பு!

0
அரசுக்கு எதிரான பாரிய போராட்டம் நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகும். இப்போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...