பிரதமரின் அறிவிப்பால் பங்காளிகள் மகிழ்ச்சி!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்துகளால் அரச பங்காளிக்கட்சிகள், மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பங்காளிக்கட்சிகளுக்குமிடையில்...

விரைவில் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு

0
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்துக்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த...

ஏ.30 பிறழ்வு குறித்து வீண் அச்சம் வேண்டாம்!

0
உலகின் சில நாடுகளில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஏ.30 பிறழ்வை எண்ணி அச்சப்படத் தேவையில்லை. இப் பிறழ்வு இதுவரையில் உலகளாவிய ரீதியில் பரவலடையவில்லை. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் தொடர் கண்காணிப்பு அத்தியாவசியமானதாகுமென ஸ்ரீ ஜயவர்தனபுர...

5 ஆம் திகதி மேல்மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கும் பூட்டு

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5ஆம் திகதி) ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கைக்யெடுத்ததை தொடர்ந்து...

சீரற்ற காலநிலையால் 5,821 பேர் பாதிப்பு! நால்வர் பலி!!

0
நாட்டில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா,...

சீன தூதரகத்தின் நடவடிக்கைக்கு மைத்திரி கடும் எதிர்ப்பு

0
இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைப்பதற்கு சீனத்தூதரகம் எடுத்த முடிவு தவறானதாகும் - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய மக்கள் வங்கி செயற்பட்டுள்ள நிலையில், அதனை...

மொட்டு கட்சி மாநாட்டில் விமல் பங்கேற்காதது ஏன்?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 5 ஆவது தேசிய மாநாடு இன்று நடைபெற்ற நிலையில், இந்நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச பங்கேற்கவில்லை. அரச கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுக்கு மாநாட்டில் பங்கேற்குமாறு பொதுஜன பெரமுன...

ஊவாவிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் 5 ஆம் திகதி விடுமுறை!

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5ஆம் திகதி) ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்◌ார். எதிர்வரும் 4ஆம்...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு!

0
மலைநாட்டில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...