பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக...

சாய்ந்தமருது பகுதியில் நாய் இறைச்சி விற்பனையா?

0
சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 29ஆம்...

22 ஆல் ஜனநாயகம் முடங்கும்: சஜித் சுட்டிக்காட்டு

0
நாட்டில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் எனக் கூறி, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், 22 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைத் தலைகீழாக மாற்றி வருகின்றது என...

பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம்

0
பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இவ்விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள “Global Conscious Food Systems” (உலக...

பெற்றோல் விலை குறைப்பு

0
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், பெற்றோல் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. 92 ஒக்டேன் பெற்றோல் விலை லிட்டருக்கு ரூ. 15 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 414 ரூபாவாக இருந்த விலை 399 ரூபாவாக குறைந்துள்ளது. 95...

விரைவில் இலங்கை வருகிறது IMF குழு!

0
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்பு வரவுள்ளது. இந்த...

ஈரானின் ஏவுகணைத் தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரானும் பதிலடி

0
ஈரானுக்கு சொந்தமான லாராக் (Larak) தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது...

22 குறித்து பகிரங்க விவாதத்துக்கு நீதி அமைச்சர் தயாரா?

0
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால்...

உலகளவில் 20வது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்

0
கொழும்புத் துறைமுகம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.44 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய கொள்கலன் மையங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...