நச்சுப் பழங்களுக்கு முற்றுப்புள்ளி: 2027 ஏப்ரல் முதல் கடும் சட்ட நடவடிக்கை!

0
நச்சுப் பொருட்கள் கலந்த அல்லது இரசாயனப் பயன்பாட்டின் மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக, 2027 ஏப்ரல் 1-ஆம் திகதி முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர்...

எரிபொருள் விலையை உயர்த்தி சிறுவர் முதல் முதியோர்வரை எல்லோர் முகத்திலும் அறைந்துவிட்டது என்பிபி அரசு

0
நாடளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் மற்றும் சர்வதேச வயோதிபர் தினங்கள் கொண்டாடப்படும் வேளையில், தற்போதைய அரசு சிறார்கள், வயோதிபர்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரஜைகளின் கன்னத்தில் அறைந்தால் போல் எரிபொருள் விலைகளைக் கூட்டியுள்ளது என்று...

இலங்கையின் வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் இந்தியா எப்போதும் துணை நிற்கும்

0
  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினரை இன்று காலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ரில்வின் சில்வாவுடனான உரையாடலுக்கு சந்திப்புக்கு பிறகு, எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள...

கைது செய்யப்படுவதை தடுக்ககோரி கோட்டா தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிப்பு

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப்பிரிவு தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரீட் மனுவைச் மேல்முறையீட்டு...

வாழ்க்கை சுமை அதிகரிப்பு: NPP அரசுக்கு எதிராக 03 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்

0
  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 03 ஆம் திகதி மக்கள் போராட்ட முன்னணி பாரிய போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோஷலிசக் கட்சி முக்கியஸ்தருமான துமிந்த...

ரணிலின் பாதுகாப்பு அதிகாரிமீது தாக்குதல்: சந்தேகநபர் கைது

0
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தனியார் ஊடக நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர்...

ரணில் இலக்கு வைப்பு? சுயாதீன விசாரணை கோருகிறது ஐதேக

0
“ ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், ஊடகவியலாளரொருவர் கமராவில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்.”- என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார். பாதுகாப்பு அதிகாரி இலக்கு...

டெல்லி முதல்வருடன் ஜே.வி.பி. தூதுக்குழு சந்திப்பு

0
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, நேற்று (30) டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்து பேச்சு நடத்தியது. இச்சந்திப்பில் டெல்லி கல்வி...

எகிறியது எரிபொருள் விலை: போக்குவரத்து கட்டணம் உயருமா?

0
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ‘ஓட்டோ டீசல்’ விலை ஒரு லீற்றருக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 392 ரூபாவாக விற்கப்படும். ‘சூப்பர் டீசல்’ விலை ஒரு லீற்றருக்கு 50 ரூபாவினால்...

2027 பட்ஜட் நவம்பர் 12 சமர்ப்பிப்பு!

0
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...