அனோஜன் விடுதலைக்கு மேன்முறையீடு செய்ய நாளை சவூதி செல்கிறது நால்வர் குழு

0
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவணத் தயாரிப்புப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக, அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் வெளிவிவகார அமைச்சின்...

யாழ். பல்கலை பொதுப் பட்டமளிப்பு விழா 6 ஆம் திகதி ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப்...

“அநியாய வரிகளை நீக்கு – வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு”

0
"அநியாய வரிகளை நீக்கு - வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு" - கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கத்தால் பேரணி முன்னெடுப்பு "அநியாய வரிகளை நீக்கு...! வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு!!" எனும் கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் போராட்ட இயக்கத்தால்...

2029 ஜனாதிபதி தேர்தல்: சுதந்திரக்கட்சி வசம் 8 வேட்பாளர்கள்

0
“2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 8 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனவே, வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார்” என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார...

என்பிபி அரசுடன் எங்களுக்கு டீல் இல்லை: சஜித் அணி எதற்கும் அஞ்சாது

0
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித அரசியல் டீலும் கிடையாது. எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றிவருகின்றோம்.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண...

எல்லைமீறும் அர்ச்சுனா எம்.பி.! யூடியூப் வீடியோவில் இரட்டை அர்த்த பேச்சு!!

0
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா தனது யூடியூப் பக்கத்தில் நேற்றிரவு வெளியிட்ட காணொளில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். தான் ஊத்த கதை கதைப்பது பற்றி வயது போனவர்கள் தன்னை மன்னிக்கும்படியும்...

மாகாணசபைத் தேர்தலில் என்பிபி மண்கவ்வும்: ஐதேக ஆருடம்

0
“ மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 9 மாகாணங்களிலும் அரசாங்கம் மண்கவ்வும்.”- என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தொழிற்சங்க தலைவர் சமன் ரத்னப்பிரிய...

ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை: வெளிநாடு செல்லவும் தடை

0
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அவர் நாட்டை...

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இலங்கையில் குற்றமிழைத்தவர்கள் தப்பவே முடியாது

0
இலங்கையில் குற்றம் இழைத்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி இருந்தாலும்கூட சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்களால் தப்ப முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

டீசலின் உண்மைச் செலவு ரூ.528 – விற்பனை விலை ரூ.392: CPC தலைவர்

0
எரிபொருள் விலையேற்றம் அதிகரிப்புக்கான காரணம் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று விளக்கமளித்துள்ளது. குறிப்பாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், அதன் முழுச் சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தாமல் இலங்கை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...