22ஆவது திருத்தம்:13 நீதியரசர்கள் கொண்ட முழுமையான அமர்வு வேண்டும்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான...
நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவு
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நுளம்புகள் உருவாகும் இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் சுத்தமாக்கல் நடவடிக்கை, புகைமூட்டல் நடவடிக்கை காரணமாகவே இந்த...
பிரதமர் நாளை யாழ்ப்பாணம் விஜயம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றார்.
இந்நிகழ்வு...
பதுளை உட்பட 7 மாவட்டங்களில் கடும் வறட்சி: 81,765 பேர் பரிதவிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக,25, 628 குடும்பங்களைச் சேர்ந்த 81,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை வெளியிட்டுள்ள...
மொனராகலையில் கோர விபத்து: ஐவர் பலி! மூவர் காயம்
மொனராகலை, கும்புக்னை பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கொடூர பத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளவாய - மொனராகலை வீதியின் கும்புக்னை 'களு பாலத்திற்கு' அருகில், வெள்ளவாயவை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறியொன்று,...
வடக்கு,கிழக்கில் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை
கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப்...
பணத்திற்கு பிணை கையெழுத்து : இருவருக்கு 2 ஆண்டு கடூழிய சிறை!
இந்தியப் பிரஜை ஒருவருக்காக பணம் பெற்றுக்கொண்டு பிணையில் கையெழுத்திட்டதுடன், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடூழிய...
இசை மேதை நந்தா மாலினி காலமானார்!
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார்.
நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...
கொட்டகலை பகுதி ரயில் பாதை புனரமைப்பு இறுதி கட்டத்தில்
டித்வா புயலால் சேதமடைந்த கண்டி முதல் கொட்டகலை வரையிலான புகையிரதப் பாதை சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பாதை சீரமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவினால் கடுமையாக சேதமடைந்த புகையிரதப் பாதை சீரமைக்கப்பட்டு புகையிரத இயக்கத்திற்காக...
இலங்கை ரயில் சேவை மின்மயமாகிறது – $1.878 பில்லியன் டொலர் செலவில் மூன்று ஆண்டு திட்டம்
இலங்கை முழுவதும் ரயில் சேவையை மின்மயமாக்குவதற்காக 1,878 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த மின்மயமாக்கல் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்...












