சதொச, கூட்டுறவை பலப்படுத்த ஜனாதிபதி உத்தரவு!

0
இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்றும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப்...

ஆள் மாறலாம்: ஆனால் என்பிபி ஆட்சி தொடரும்: இனி கண்டியில் போட்டியிடமாட்டேன்

0
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கும்...

செஞ்சோலை கொடூரம்: 20 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு

0
செஞ்சோலை ப#டு#கொ#லை#யின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி, வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில், தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவிகள்...

மாணவர்களுக்கு சேர வேண்டிய 19,892 பாடநூல்கள் பழைய காகிதக்கடைக்கு விற்பனை: இருவர் கைது

0
அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகங்கள், வெறும்...

டித்வா புயலால் பகுதியளவு சேதமடைந்த 50,554 வீடுகளுக்கு ரூ. 13,505 மில்லியன் வழங்கல்

0
'டித்வா' பேரழிவிற்குப் பிறகு உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்களின் தாமதங்கள், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதில் உள்ள தடைகள் மற்றும் 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் தற்போதைய...

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத மேலதிக வரி தொடர்கிறது – டிசம்பர் 31 வரை நீடிப்பு!

0
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க இறக்குமதி வரியின் 50 சதவீத மேலதிக கட்டணத்தை 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...

2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

0
" 2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்சஷ ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

2026 இல் நீர் கட்டணம் உயராது! 2027 ஜனவரியில் மீளாய்வு என அமைச்சர் அறிவிப்பு

0
2026ஆம் ஆண்டுக்குள் நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதியளித்துள்ளார். நீர் கட்டணங்கள் தொடர்பான அடுத்த மீளாய்வு 2027 ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த...

எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் 18 ஆம் திகதி சபைக்கு வருகிறது ’22’

0
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார். அதேபோல நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையையும்...

மரண தண்டனை அமுலானால் GSP+ சலுகைக்கு ஆபத்து – இலங்கையின் ஏற்றுமதிக்கு புதிய சவால்!

0
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தகச் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக்கு ஐரோப்பிய ஒன்றியம்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...