சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு: மாதந்தோறும் 1,000 வரை பதிவாகும் அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் சிறுவர்களை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல், உள ரீதியாக துன்புறுத்துதல் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட...
வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி… மறைந்து நின்று வாகனங்களை பிடிக்க பொலிஸாருக்கு தடை
போக்குவரத்து குற்றங்களை கண்டறிவதற்காக, பொலிஸ் அதிகாரிகள் புதர்களுக்குப் பின்னாலோ ஆள் நடமாட்டமற்ற இடங்களிலோ மறைந்து நின்று வாகனங்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்...
பணவீக்கம் மீண்டும் தலைதூக்கும் அபாயம் – இலங்கைப் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
இலங்கையின் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, வட்டி வீதங்கள், ரூபாயின் நிலை உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்களை உள்ளடக்கிய 2026 ஓகஸ்ட் மாத நாணயக் கொள்கை அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது...
குத்தகை ஒப்பந்தத்தை நீடிக்க கம்பனிகள் முயற்சி: பேச்சுக்கு முன் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்
பெருந்தோட்ட நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 53 வருட குத்தகை ஒப்பந்தம் 2045 ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு முன் தோட்ட குடியிருப்பாளர்களின் காணி உரிமை இறுதி செய்யப்பட வேண்டும் என...
போதைப்பொருள் கடத்தல் பணம் மூலம் சொத்து குவிப்பு: கொழும்பில் 53 வயது பெண் கைது
சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் சொத்துக்கள் மற்றும் காணிகளை வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் பெண் சந்தேகநபர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு 14,...
மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா நாளை
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா நாளை (15) காலை கோலாகலமாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே மடு...
7 மாவட்டங்களில் இன்றும் கடும் வெப்பம்: மனநோய் குறித்தும் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் பதிவாகும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காலி தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெப்ப நிலை அதிகரிப்புடன் மனச்சோர்வு, கவலை...
8 மாதங்களுக்குள் 1,605 வீதி விபத்துகள்: 1,693 பேர் பலி!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 1,605 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 1,693 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்...
22 ஐ கைவிடமாட்டோம்: உயர்நீதிமன்ற வழிகாட்டலுக்கமைய நடவடிக்கை
"மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் நோக்கிலேயே அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் சட்ட வியாக்கியானத்திற்கு அமையவே நாடாளுமன்றம் செயல்படும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான...













