மத்திய அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஆராய்வு

0
கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அப்பணிகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 2022 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து...

சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: கொழும்பு துறைமுக நகர் பற்றி ஆராய்வு

0
வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல்...

மத்திய மாகாணத்தில் 8,027 பேருக்கு டெங்கு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 90 ஆயிரத்து 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 10...

13 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

0
இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி...

22 ஆவது திருத்தச்சட்டமூலம் அவசியம் என்பதே மக்கள் கருத்து

0
அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். எவ்வாறு இருப்பினும், இந்த அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று...

ஜனாதிபதியை நாளை சந்திக்கிறது சட்டத்தரணிகள் சங்கம்

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (12) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பிலேயே இச்சந்திப்பின்...

என்பிபி அரசின் சர்வாதிகார பயணத்துக்கு எதிராக அணிதிரள்வோம்: சஜித் அணி அறைகூவல்

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏதேச்சாதிகாரப் பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...

மொனராகலையிலிருந்து கொழும்பு பயணித்த இபோச பஸ் விபத்து

0
2026.08.11 இன்று அதிகாலை சுமார் 3.55 மணியளவில், மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனமல்வில இலங்கை...

5 சிறைச்சாலைகளில் மோதல்: ரூ. 255 மில்லியனுக்கு அதிக சேதம்!

0
நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதம் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு...

செம்மணியில் இதுவரை 524 எலும்புக் கூடுகள் அடையாளம்: 513 அகழ்ந்தெடுப்பு

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 48 வது...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...