2ஆவது போட்டியிலும் மண்கவ்வியது சி.எஸ்.கே.!

0
ஐபிஎல் 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு...

வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா சி.எஸ்.கே?

0
IPL தொடரில் சி.எஸ்.கே, பஞ்​சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று(03) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்திய இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல்...

இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு கலைவு!

0
  பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்​கா, மெக்சிக்​கோ​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஐரோப்​பிய தகுதி சுற்​றின் பிளே...

சிஎஸ்கே தோல்வி!

0
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்​பி​யான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2008-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. குவாஹாட்​டி​யில் நேற்று நடை​பெற்ற இந்த...

சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

0
  IPL தொடரின் இன்றைய 3ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். கடந்த...

மும்பை இந்தியன்ஸ்  அபார வெற்றி!

0
  ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல்...

IPL திரு​விழா இன்று தொடக்கம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை!

0
ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 19-வது சீசன் பெங்களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்​சிபி, தலா 5 முறை பட்​டம் வென்​றுள்ள சிஎஸ்​கே, மும்பை...

நுவரெலியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு!

0
இலங்கை கிரிக்கெட் சபையின் ஆலோசனைக்கு அமைவாக, நுவரெலியா கிரிக்கெட் சங்கமும் மத்திய மாகாண கிரிக்கெட் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட மட்ட வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை இன்று (24.03.2026)...

கிண்ணம் யாருக்கு? நாளை தீர்க்கமான போட்டி!

0
நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான T20 தொடரில் வெற்றிவாகை எந்த அணிக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை (25) நடைபெறவுள்ளது. தென்னாபிரிக்கா அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 T20 போட்டிகள் கொண்ட...

ஐ.பி.எல். தொடரில் இணைந்தார் தசுன் ஷானக்க!

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தசுன் ஷானக்க 2026 ஐ.பி.எஸ். IPL தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையவுள்ளார். காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்கு பதிலாகவே இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக தற்போதைய பாகிஸ்தான்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...