36 வருட கல்விப்பணி நிறைவு: ஹட்டன் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் வில்சன் ஓய்வு!
ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகச் சேவையாற்றிய வணக்கத்திற்குரிய ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன், இன்று (30) தனது 36 வருடகாலக் கல்விப்பணியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
ஆசிர்வாதம் - மேரி தம்பதியினரின் நான்காவது புதல்வரான இவர், கல்வி...
“வங்குரோத்து அரசியல்வாதிகளே ‘அரிசி’ கதை கூறுகின்றனர்”
“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“அரச ஊழியர்களுக்குக் கார் வழங்குவோம்...
கார் எங்கே? அரச ஊழியர்களுக்கு கடனுக்கு வழங்கப்படும் அரிசி!
அரச ஊழியர்களுக்கு வாகனம் வாங்குவதற்குரிய சூழல் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்ட ஆட்சியில் தற்போது 20 கிலோ அரிசியே கடன் தவணை அடிப்படையில் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது...
இனவாதத்தை விதைத்து நாட்டை சீர்குலைத்த யுகம் முடிந்துவிட்டது
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து நாட்டைச் சீர்குலைத்த யுகம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சகல இன மக்களும்...
பரபரப்பான ஆட்டம் – நெதர்லாந்தை வீழ்த்தியது மொராக்கோ
மெக்சிகோவின் மான்டிரே நகரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பையின் விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்றில், நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் சனிக்கிழமை...
கைகூடுமா கத்தார் பேச்சு – முற்றாக கலையுமா போர் மேகம்?
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இந்த வாரம் தோஹாவிற்கு வரவிருந்தன. ஆனால், நான்கு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால போர்நிறுத்தத்தை இருதரப்பிலிருந்தும் வார இறுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத்...
கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலா?
கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா என்பதை தற்போதே கூறிவிடமுடியாது. எது எப்படி இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நான் நிற்பேன் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது...
40 ஆண்டு ரகசியம் உடைப்பு: முதல் டைனோசர் எலும்பு உறுதி
1985ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் சுமார் 40 ஆண்டுகள் ஒரு மேஜை இழுப்பறைக்குள் (Drawer) வைக்கப்பட்டிருந்த ஒரு விசித்திரமான எலும்பு, அண்டார்டிகா கண்டத்தில் கண்டறியப்பட்ட முதல் டைனோசர் எலும்பு தான்...
வரலாறு படைத்தது பராகுவே: வலி சுமந்து வெளியேறியது ஜெர்மன்
FIFA உலகக்கோப்பையின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ரசிகர்களுக்குப் பல ஆச்சரியங்களை அளித்து வரும் நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் உலகக் கால்பந்து வரலாறே அதிரும் வகையிலான ஒரு முடிவை பராகுவே அணி நிகழ்த்திக்...
நிதி மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை: சீன தொழிலதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை
சீனாவின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட குவோ வெங்குய் அமெரிக்காவில் பில்லியன் டாலர் மோசடித் திட்டத்தை நடத்தியதற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அமெரிக்க நீதிமன்றத்தாலேயே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த குவோ?
சீனாவில்...













