நிதி மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை: சீன தொழிலதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை

0
சீனாவின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட குவோ வெங்குய் அமெரிக்காவில் பில்லியன் டாலர் மோசடித் திட்டத்தை நடத்தியதற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தாலேயே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யார் இந்த குவோ? சீனாவில்...

மரக்கறி விலைப்பட்டியல் (30.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

எரிபொருள் விலை குறைப்பு

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய...

தோல்வி! சவுதி கால்பந்து சம்மேளனத் தலைவர் ராஜினாமா!!

0
2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் முதலாவது சுற்றோடு சவூதி அரேபிய தேசிய அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவர் Yasser al-Misehal தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இத்தொடரில் உருகுவேயுடன்...

மேயர் காண்டீபன் பதவி நீக்கத்துக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

0
வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து சு.காண்டீபன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும் வவுனியாவில் இன்று திங்கட்கிழமை  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம்...

யாழ். மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் இன்று நியமனம்

0
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருத்தந்தை லியோவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வுபெற்றமையைத் தொடர்ந்தே,...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

நுவரெலியா மாவட்டத்தில் மழை: கடும் பனிமூட்டம்

0
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று (28) இரவு முதல் கனமழை பெய்து வருவதுடன், கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9...

குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

0
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச்...

ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு

0
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய தூதுக்குழுவில், பீகார் ஆளுநர் சையத் ஹஸ்னைன் (Syed Hasnain) மற்றும் மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...