கடைசி மூச்சு வரை கைவிடாத தாய்மை: மகளைக் காப்பாற்றி உயிர்துறந்த வீரத்தாய்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் போது, தனது பச்சிளங் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோ மற்றும் உள்ளூர் ஊடகங்கள்...

வெனிசுலாவில் பேரவலம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,360 பேர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோர் - 50,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் 172 பேர் சிக்கியுள்ளனர். மீண்டும்...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

அரசியல் அநாதைகளே சுரேஷ் சலேவுக்காக கூச்சல்

0
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இரு நாடுகளும் தாக்குதல்

0
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல்...

தியத்தலாவையில் பஸ் விபத்து: 42 பேர் காயம்

0
கொழும்பிலிருந்து , பதுளை நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸொன்று, தியத்தலாவை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (27) அதிகாலை வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்தவுடன்...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி குறித்து ஆராய்வு

0
உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு...

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மீட்பு பணி தீவிரம்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் அண்டை நாடுகள் தீவிரமாக உதவி...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...